
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://xitter.twitterapi.xyz/t.co/VQVqPrZ8KD
Tamilnadu, India
Joined February 2018
- Tweets68.5K
- Following152
- Followers354K
- Likes60
Pinned Tweet
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4…
#DMK
சாமானிய மக்களின் வீடு முதல் அரசாங்கத்தின் கஜானா வரை எதற்கும் த.வெ.க. ஆட்சியில் பாதுகாப்பில்லை!
நிர்வாகத் திறன் இல்லாத டம்மியால் தமிழ்நாடு நாசமாகப் போகிறது.
DMK IT WING retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
6 மாத தவெக ஆட்சியில 3-வது முறை குடிநீர் தொட்டியில மனிதக்கழிவு! வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்க்கும் கூட்டணிக் கட்சிகளும் 'நடுநிலை' யோக்கியர்களும்!
இதுவே வேறு ஆட்சியாக இருந்திருந்தால், இந்நேரம் சமூக நீதி, மனித உரிமை எனப் பேசும் நாடகம் போடும் கட்சிகளும் ஆளுங்களும் இந்நேரம் பொங்கியிருப்பார்கள்! ஆனால் இப்போது தவெக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரே காரணத்துக்காக, மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கும் அநியாயத்தைக் கூடத் தட்டிக்கேட்க வக்கில்லாமல் வாய் மூடிக் கிடக்கிறீர்களே, இதுதான் உங்கள் கொள்கையா?
நாங்கள் நடுநிலைவாதிகள், தப்பு நடந்தால் யாராக இருந்தாலும் கேள்வி கேட்போம் என்று சீன் போட்டவர்கள் எல்லாம் இப்போது எந்தப் பொந்துக்குள் போய் ஒளிந்துகொண்டீர்கள்? திமுக ஆட்சியில் சின்ன விஷயம் நடந்தாலும் "தமிழ்நாடே அழிந்துபோச்சு" என ஒப்பாரி வைத்த மீடியாவும், நடுநிலை கும்பலும், தவெக ஆட்சியில் 6 மாதத்தில் 3 தடவை குடிநீர் தொட்டியில் மலம் கலந்தபோதுகூட கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?
தவறு செய்தவர்களின் மேல் நடவடிக்கை எடுக்காமல், எச்சரிக்கை விடுக்க நீங்கள் என்ன கட்டப்பஞ்சாயத்து ரவுடியா? இல்லை முதல்வரா?
உங்க MLA'வை யாராவது அடித்தாலோ, உங்கள் கட்சியின் பெண் MLA'வுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினால் உங்கள் அரசு இதே போல எச்சரிக்கை விடுக்குமா? அல்லது கைது செய்யுமா?
கொஞ்சம் கூட வெட்கமே இருக்காதா முதல்வரே?
பெண்கள் கிட்ட அத்துமீறுறதுல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே.. ஒன்னு கள்ளக்குறிச்சி த.வெ.க கட்சியோட எம்.எல்.ஏ, இன்னொன்னு கள்ளக்குறிச்சி த.வெ.க அரசோட டி.எஸ்.பி!
காவல் நிலைய முற்றுகை முதல் வீடு புகுந்து வெட்டும் வரை த.வெ.க ஆட்சியில் தொடரும் அராஜகங்கள்!
#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
மீடியா உருட்டினாலும் உண்மையில் டம்மி மாமா தீபாவளி வாழ்த்து சொல்லி புஜிக்கு புஜிக்கு என்று செய்துள்ளார்
ஆறு மாதத்திற்கு முன்பு கார் இல்லை என்றும் செருப்பு கூட இல்லை எனச் சட்டமன்ற வாசலில் கேமரா முன்பு ரீல்ஸ் போட்டவர் இன்று 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காரில் வருகிறார். கேமரா முன்பு எப்படி பொய் பேச வேண்டும், நடிக்க வேண்டும் எனப் பனையூர் மூர்த்தி தற்குறிகள் அனைவருக்கும் பாடம் எடுத்திருப்பார் போல!
இந்தச் சோப்ளாங்கி முதலமைச்சர் இனியாவது பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இழிவான அரசியலை நிறுத்திக்கொண்டு, அவலங்களுக்கு முடிவு காண அக்கறையோடு அரசு இயங்க வேண்டும்!
#Wingகுரல்
ஸ்ரீவைகுண்டம் முதல் கள்ளக்குறிச்சி வரை ஆபாச த.வெ.க MLA-க்கள் இருக்குமிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் உடனடியாகப் புறப்பட்ட பெண் MLA-க்கள்!
சர்வதேச 'மெத்' போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவருடன் தொடர்புடையை அந்த மேலிடம் யார்?
மேடையில் நின்று கொண்டு போதைப்பொருளை "Fun & Enjoyment" என்று விஜய் நியாயப்படுத்தியதன் பின்னணியில், சொந்தக் கட்சியின் உயர்மட்டமே சர்வதேசப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதுதான் காரணமா?
IS TVK AFRAID OF QUESTIONING THE UNION GOVERNMENT? OR IS FEDERALISM JUST A CONVENIENT POLITICAL SLOGAN?
TVK speaks about State rights and Tamil Nadu's autonomy. But when it comes to taking concrete institutional steps to strengthen federalism, its actions are raising uncomfortable questions.
If State autonomy matters, why discontinue an institution dedicated to examining it?
If federalism is a core political principle, why not allow the committee to complete its mandate?
State rights cannot be reduced to campaign rhetoric. And standing up for Tamil Nadu requires consistent institutional commitment, not just speeches.
தமிழ் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையொட்டி கீழ்கண்ட தலைப்புகளை செய்திகளுக்கு பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எரிமலையாய் வெடித்த முதல்வர் விஜய்..
ஆக்ஷன் மோடில் முதலமைச்சர் விஜய்..
MLA'களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
கோபத்தில் கொந்தளித்த முதல்வர்!
முதல்வர் விஜய் ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய் எடுத்த பயங்கர முடிவு!
சரவெடியாய் வெடித்த முதல்வர் விஜய்..
அதிரவிட்ட முதல்வர் விஜய்!
மேலும் இந்த தலைப்புகளோடு சேர்த்து 'என தகவல்', 'கூறப்படுகிறது', 'சொல்லப்படுகிறது' ஆகியவற்றை தங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி.
@NewsTamilTV24x7 @polimernews @ThanthiTV @PttvNewsX @news7tamil @News18TamilNadu @indiatodaytamil @galattadotcom @behindwoods
கழகத் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், முனைவர் @TRBRajaa அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.















