திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்
நன்றி தலைவரே 🖤❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2022 ஜூலை அடிக்கல் நாட்டி, 2024 ஆகஸ்ட் மாதம் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டது
2025 முதல் இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த 2026 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது
வாழ்த்துக்கள்
Tamil Nadu gets another big ticket deal - Brazil-based global electrical equipment manufacturer WEG has confirmed its decision to establish its consolidated global manufacturing investment in Dharmapuri, Tamil Nadu, with a proposed investment of approximately ₹2,000 crore and the potential to generate around 3,000 employment opportunities.
23 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 5,67,07,380
ஆண் வாக்காளர்கள் 2,77,38,925
பெண் வாக்காளர்கள் 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர் 7,617
SIR மற்றும் SSR இரண்டுக்கும் நடுவில் உள்ள வித்தியாசம் புதிய வாக்காளர்கள் 10,39,238
Draft Electoral Roll Released in Tamil Nadu
Total number of voters: 5,77,46,618
Male voters: 2,82,03,992
Female voters: 2,95,34,734
5
488
திமுகவின் எம்பி திருமிகு @KanimozhiDMK அவர்கள் கூறிய குற்றச்சாட்டு தவறு கண்டிக்கத்தக்கது என்கிறார் சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar
திரு @RSBharathiDMK சொல்வது போல திமுகவின் எம்எல்ஏ திரு @k_vasantham SP-யிடம் ஆதாரங்களை கொடுத்து இருந்தால் அதை பொதுவெளியில் வெளியிட வேண்டும்
இல்லை என்றால் தமிழ்நாடு அரசும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் இணைந்து திமுக மேல் அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்
செய்வீர்களா.?
"எல்லா ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறோம்; இதற்கு முழு விசாரணை நடத்த வேண்டும்" - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி
#RSBarathi | #DMK | #TVK | #kallaKurichi | #PuthiyathalaimuraiTV
தூய சக்தி நம்புங்க..!
//தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஊராட்சி அலுவலர் சங்கம் விதிகளுக்கு புறம்பாக எப்படி Open Tender கோருவது என
தெளிவான வழிகாட்டுதலை கூறுங்கள் என முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்//
டெண்டர் செட்டிங் என்று அலப்பறை கிளப்பும் அறப்போர் @JayaramArappor
@Arappor மற்றும் நடுநிலை பத்திரிக்கை நண்பர்களுக்கு இது தெரியுமா.?
Open Tender விட நிர்பந்திக்கும் தவெக அரசு;
விதிகளுக்கு புறம்பாக டெண்டர் விட மறுக்கும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்
கடந்த ஆட்சிக்காலத்தில் 01.04.2023 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அனைத்து ஊராட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்.
அதில்
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் 2000-ன்படி அனைத்து திட்டப் பணிகளையும் 01.04.2023 முதல் மின் ஒப்பந்தப்புள்ளி வழியாக (tntenders.gov.in) மட்டுமே பணிகளை செயல்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிறிய அரசுப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை தங்களுக்கே தரவேண்டுமென கோரி தவெக நிர்வாகிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்களுக்கும் சென்று அதிகாரிகளை நிர்பந்தம் செய்து வருகின்றனர்.
கவனிக்கவும்...
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் 11.11.2026 அன்று
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்ற நடத்தப்பட்ட காணொளி ஆய்வுக்கூட்டத்தில் ரூ10.00 லட்சம் வரையிலான பணிகளை திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளி (Open Tender) நடைமுறையில் ஒப்பந்தப்புள்ளி கோரி செயல்படுத்த வாய்மொழியாக உத்தர விடப்பட்டுள்ளது.
வெளிப்படையாக தவெக நிர்வாகிகளுக்கு டெண்டர் கொடுங்கள் என்று ஊராட்சித்துறை ஆணையர் நேரடியாகவே கூறியிருக்கலாம்
நன்றாக கவனிக்கவும்.. நேற்று தான் காணொளி வாயிலாக கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
அதற்குள்ளவே அதிகாரிகளுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதனால் என்ன நடக்கும் என்றால்,, உதாரணத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள பணிகளை 5-ஆக பிரித்து தனித்தனியாக Open Tender விட ஆளும் கட்சியினர் நிர்பந்தம் செய்வார்கள் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்
"வேலை கொடுங்கள் வேலை கொடுங்கள்" என தவெக நிர்வாகிகள் கொடுக்கும் அளவுக்கதிகமான நெருக்கடிகளையும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஊராட்சி அலுவலர் சங்கம் விதிகளுக்கு புறம்பாக எப்படி Open Tender கோருவது என
தெளிவான வழிகாட்டுதலை கூறுங்கள் என முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்
வாழ்த்துக்கள் 💐
மயிலாடுதுறை: நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு
தவெக ஆட்சி அமைந்த பின் நடக்கும் மூன்றாவது நிகழ்வு. இதற்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது. அதில் ஒரு பள்ளியில் சிறுவர்கள் விளையாட்டாக செய்தனர் என்றார்கள். மற்றொரு பள்ளியில் என்ன என்றே செய்தியில் வந்ததாக தெரியவில்லை
வேங்கைவயலில் முறைப்படி FIR பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வழக்கும் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றம் வரை தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை மற்றும் குற்றப்பத்திரிக்கை உறுதிசெய்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது
தேர்தல் வரை பேசிய விசிக முனைவர் @thirumaofficial
மற்றும் அமைச்சரான பின்பும் பேசிய @VanniTamizhVCK இருவரும் இந்த ஆட்சியில் நடந்த அந்த இரு அவலத்துக்கு பேசியவை மற்றும் நடத்திய போராட்டங்கள் எதுவும் இருந்தால் சொல்லுங்க சிறுத்தைகளே
ஆக கொள்கை புரட்சி எல்லாம் திமுக ஆட்சியில் மட்டும் தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றால் எதுவும் கிடையாது 🤦
வேங்கைவயல் விவகாரத்திலும் இதே மாதிரி விளையாட்டாக பண்ணி இருக்காங்கனு முடிக்காமல் ஆராய்ச்சி எல்லாம் பண்ணி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் - ஆசிக அணி
ஆமா ஆகஸ்ட் மாசம் இதே திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னொரு பள்ளியில் நடந்துச்சே அது யாரு பண்ணினது.. காக்காவா இருக்குமோ 🤔
SIR இறுதி பட்டியல் வந்த போது 28,30,936 வாக்காளர்கள்
SSR வரைவு வாக்காளர் பட்டியலில் 29,14,908 வாக்காளர்கள்
9 மாதத்தில் 83,972 புதிய வாக்காளர்கள் பதிவு செய்துள்ளார்கள் எனில் 2026 சட்டமன்ற தேர்தலில் இவர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றே அர்த்தம்
திமுக ஆய்வு செய்யவும்.!
முனைவருக்கும் சமூக நீதிதுறை அமைச்சருக்கும் இது தெரியுமா.?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆணையர் ஓய்வுபெற்ற நீதியரசர் தமிழ்வாணன் அவர்களுக்கு விசிக எம்பி @WriterRavikumar வாழ்த்து தெரிவித்தார்
விசிக கூட்டணி அரசு புதிய நியமனத்திற்கு எப்போது வாழ்த்து வரும்
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன்.
பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு.
அமோகமான மாற்றம்டா!
பத்திரிக்கையாளர் சொல்வது மிகச் சரியான ஒன்று. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ குறித்த செய்தி உண்மைக்கு மாறான ஒன்றாக இருந்தால் அவர்கள் இதை கையாண்டிருக்கும் விதமே வேறு மாதிரியாக இருந்திருக்கும்
ஒட்டு மொத்த தவெக கூட்டமும் அவர்களுக்கு சாமரம் வீசும் வாடகை வாய்களும் அமைதி காப்பதே உண்மை என்ன என்று உணர்த்துகிறது
இதில் பழி போடும் அரசியல் செய்தால் அமைதியாக இருக்கும் பாதிக்கப்பட்ட நபர் பேசி விடுவாரோ என்ற அச்சமும் ஒரு காரணம். எனவே தான் எச்சரித்த விஜய் அப்படின்ற பில்டப் கொடுத்து நிறுத்திக் கொண்டார்கள்
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி பண்ணி, கடந்த பிப்ரவரி மாதமே பேருந்து நிலையம் திறந்து வச்சுட்டாங்க. இப்ப வந்து கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றிங்க 🤦
மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினரை விட குறைந்தவர் அல்ல!
சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பவில்லை என மறுக்கிறார். கள்ளக்குறிச்சி வர இருந்த புதிய பேருந்து நிலையத்தை தடுத்து நிறுத்தியதால் சுற்றி இடம் வாங்கி குவித்துள்ள திமுகவினர் தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கிறார்!
மாவட்ட ஆட்சியர் இது வரை புகாரும் அளிக்கவில்லை!
இடையில் உள்ளவர்கள் ஏதோ மாவட்ட ஆட்சியருக்கே நீதியை பெற்று தர போராடுவது போல சமூக வலைதளங்களில் எந்தவித ஆதாரமும் கண் முன்னே இல்லாமல் உண்மை போல பேசுவதும், எழுதுவதும் அவதூறு மட்டுமே!
மாவட்ட ஆட்சியர் மன வலிமை இல்லாதவராக இருக்க வாய்ப்பில்லை!
பொறுத்திருந்து பார்ப்போம்!
#KallakurichiCollector #kallakurichi_district #ArulVignesh
திராவிட மாடல் அரசின் நாயகன் @mkstalin ஆட்சியில் கடந்த மார்ச் மாதம் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது
TITAN நிறுவனத்திற்கு அடுத்து, தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனத்தில் செய்துள்ள முதலீடு இதுவாகும்
Congrats @TRBRajaa
தொடங்கி வைத்த முதல்வருக்கு வாழ்த்துக்கள்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் (TIDCO) ரூ.25 கோடி முதலீடு பெற்ற Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
#CMJosephVijay
திரு @manickamtagore
உங்கள் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு @jothims கண்டித்து அறிக்கை விட்டதால் அவரிடம் கேட்கிறீர்களா?
திரு @RahulGandhi உங்க கட்சிக்கு எல்லாம் இனி பாஜகவை கேள்வி கேட்க அடிப்படை தகுதி இல்லை
2 அமைச்சர் பதவிக்கு 🤦
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு த வெ க சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும்,நேரில் சென்றுவிரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இச்சமூக ஊடக செய்திகள் உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் தனது அறிவு,திறமை,உழைப்பு மூலம் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் இறுதியில் வெறும் பெண்ணாகவும், உடலாகவும் மட்டுமே பார்க்கின்ற இம்மாதிரியான மோசமான மனநிலையை நாம் நிச்சயமாக கடந்து போய்விட முடியாது.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களில் ஏறக்குறைய 50% பேர் பெண்கள். பெண்களின் உழைப்பு,திறமை,நிர்வாகத்திறன் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும்,கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu
மாவட்ட ஆட்சியருடன் காணொலி மூலம் ஆலோசனை என்ற செய்தி வெளியிட்ட @polimernews இப்போது அதை டெலீட் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் காணொலி மூலம் சென்னையில் இருந்தபடி அமைச்சர்கள், தலைமைச் செயலர் திடீர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து புகார் பெற்றிருப்பதாகவும், சென்னைக்கு நேரில் அழைத்து விசாரிக்க இருப்பதாகவும் பாலிமர் செய்தி வெளியிட்டுள்ளது
எம்எல்ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுங்க சிஎம் சார். கூடுதலாக இதுபோன்ற Conspiracy Theory எழுதும் Virtual Warrior-களுக்கு குறைந்தபட்சம் அறிவுரையாவது சொல்லுங்கள் 🙏
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் காணொலி மூலம் சென்னையில் இருந்தபடி அமைச்சர்கள், தலைமைச் செயலர் திடீர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து புகார் பெற்றிருப்பதாகவும், சென்னைக்கு நேரில் அழைத்து விசாரிக்க இருப்பதாகவும் பாலிமர் செய்தி வெளியிட்டுள்ளது
எம்எல்ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுங்க சிஎம் சார். கூடுதலாக இதுபோன்ற Conspiracy Theory எழுதும் Virtual Warrior-களுக்கு குறைந்தபட்சம் அறிவுரையாவது சொல்லுங்கள் 🙏
இன்னும் ரெண்டு Virtual Warrior-கள் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் நோக்கி கேள்வி கேட்கிறாங்க
ஏதேனும் ஒரு கேள்வி தவெக நோக்கி எழுந்தால், உடனடியாக திமுகவை சேர்த்து Conspiracy Theory எழுதிட்டு வந்திடுறாங்க
கொஞ்சம் கூடுதல் கவனமா இருங்க மக்களே..
நீதியரசர் GR சுவாமிநாதன் அமர்வு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வாய்ப்பு. தவறு செய்த எந்த ஒரு நபரும் (அதிகாரிகள் உட்பட) அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இதே போல் குதிரை பேரம் மற்றும் தவெக எம்எல்ஏக்கள் (கள்ளக்குறிச்சி & துறையூர்) மீது FIR பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஒரு வழக்கு தொடரவும்
@saravofcl @iparanthamen
Diversion politics பண்ண எடுத்த ஒன்னு இப்ப அவங்களுக்கு எதிராக திரும்ப ஆரம்பிச்சு இருக்கு
மீடியா ட்ரையல் வச்சு திமுக திமுக என்று பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சாங்க
இப்ப அதிகாரிகள் பெயர் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
திமுக இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு உண்மை வெளிவர வாதிட வேண்டும்
@saravofcl @iparanthamen
ஆளும்கட்சி கூட்டணியில் (ஆட்சிக்கு ஆதரவாக) இருக்கும் இரண்டு கட்சி தலைவர்கள் என்றால் CPI CPIM கொஞ்சம் விமர்சனம் பண்றாங்க சரி
கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் என்றால் விசிக & காங் எங்கப்பா விமர்சனம் பண்றாங்க. தவெக கட்சிக்காரங்க தோற்றுவிடும் அளவுக்கு தான புகழ்ந்து தள்ராங்க
திரு @Vaikooffl @duraivaikooffl யார் ராஜ விசுவாசி என்பதில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்க கூடாது.
@tncpim @Shanmugamcpim
@CPItnOfficial
@thirumaofficial @manickamtagore
JUST NOW | பொழுது விடிந்ததும் தவெக கூட்டணியில் இருக்கும் 2 கட்சிகள் அரசை விமர்சிக்கின்றன: வைகோ | MDMK Vaiko | News18 Tamil Nadu
#JustNow #News18TamilNadu #TamilNews
Prince retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay
Diversion politics பண்ண எடுத்த ஒன்னு இப்ப அவங்களுக்கு எதிராக திரும்ப ஆரம்பிச்சு இருக்கு
மீடியா ட்ரையல் வச்சு திமுக திமுக என்று பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சாங்க
இப்ப அதிகாரிகள் பெயர் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
திமுக இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு உண்மை வெளிவர வாதிட வேண்டும்
@saravofcl @iparanthamen
அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக்கணக்கை முடக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, நீதிபதி ஜி.ஆர்.எஸ். தலைமையிலான அமர்வு, பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புத்தகக் கொள்முதல் முறைகேட்டுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளின் பெயர்களையும் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதி சுவாமிநாதன் உத்தரவில்:
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம், பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்ற மோசடியான நடைமுறைகள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்த முறைகேடுகள் குறித்த விவரங்களைப் படிக்கும்போது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.
இந்த முறைகேடான கொள்முதலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யார் யார் என்பதைப் பட்டியலிட்டு நாளைக்குள் தாக்கல் செய்யுமாறு பொது நூலக இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Prince retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.













































