Isha Tamil (@IshaTamil) header
Isha Tamil (@IshaTamil) profile picture

சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா நிறுவனம், மனித நல்வாழ்வு & விழிப்புணர்வை மேம்படுத்தும் இலாப நோக்கமற்ற அமைப்பு. 🧘யோகா | தியானம் | சமூக&சுற்றுச்சூழல் முன்முயற்சிகள்

Coimbatore
Joined April 2015
Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)Photo by Isha Tamil (@IshaTamil)
சாதன‌பாதா .. அப்டினா என்ன?? மொபைல் use பண்ண கூடாதா? சாதனா பண்ணணுமா?? குழப்பமா இருக்கே! சாதனபாதா என்னும் நிகழ்ச்சி ஈஷா யோக மையத்தில் 6 மாத காலம் இலவசமாக தங்கி பங்குபெறும் நிகழ்ச்சி ஆகும்‌. இந்த நிகழ்ச்சி பற்றி மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொள்ள சாதனபாதா டீம் உங்களை தேடி வருகிறார்கள். நீங்களும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் #SadhanaPada
2
25
5
51
594
கோவை ஈஷா யோக மையத்தில் நறுமணத்தையும் அழகையும் பரப்பும் மலர்கள் #IshaYogaCenter
1
19
78
690
நாம் சாப்பிடுவது உணவா? விஷமா? மண் காப்போம் இயக்கம் தரும் தீர்வு என்ன? ஆயிரமாயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் செய்து வந்த விவசாய முறையை பின்பற்றி ஈஷா செம்மேடு மாதிரி விவசாய பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளும் கீரைகளும் அறுவடை செய்த சில மணி நேரங்களில் விற்று போய்விடுகிறது. இந்த காய்கறிகள் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக மக்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும் இந்த வீடியோவின் மூலம் நமக்கு தெரிகிறது. #SaveSoil #Isha #NaturalFarming
36
72
550
தேசிய பறவைக்கு அழகை பற்றி சொல்லித் தர வேண்டுமா என்ன? #IshaYogaCenter
2
40
1
135
1,054
சிவனின் உக்கிரமான வடிவம் - கால பைரவர் சத்குரு அவர்களால் ஈஷா யோக மையத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்ட கால பைரவரை, காலத்தின் அதிபரை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். #Isha #KalaBhairava
5
83
2
250
1,858
இந்த வருட தீபாவளி 2700 குடும்பங்களுடன்! ஒவ்வொரு வருடமும் ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு பட்டாசுகளும் இனிப்புகளும் ஈஷா தன்னார்வலர்கள் வழங்குகின்றனர். மகிழ்ச்சி பொங்க அவற்றை பெற்றுக்கொண்டு தீபாவளியை வரவேற்க கிராம மக்கள் தாயாராகின்றனர். #HappyDiwali #Isha #Diwali2026
10
87
16
175
1,090
தீபாவளியை வரவேற்கும் விதமாக, ஈஷா யோக மையத்தில் தன்னார்வலர்கள் அவர்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டனர். ஒளி நிறைந்த தீபாவளி பண்டிகைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் ஒரு சிறிய பாரம்பரியம்!
8
57
12
150
1,166
சத்குரு சாமி தீபாவளிக்கு Dress கொடுத்திருக்காங்க - நெகிழ்ச்சியுடன் பகிரும் தாய் ஒவ்வொரு வருடமும் ஈஷாவின் சார்பில், ஈஷாவை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், பட்டாசுகளும் வழங்கப்படுகின்றன. அதை மனதில் மகிழ்ச்சி பொங்க, கண்களில் உற்சாகம் மிளிர வாங்கிக்கொள்ளும் குழந்தைகளின் அழகை பிரதிபலிக்கும் காணொளி இது! #Isha #Sadhguru #DiwaliCelebration
9
70
15
138
1,011
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
8
90
3
360
2,266
Adiyogi The Source of Yoga என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் என்ற பெயரில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்த புத்தகத்தின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட திரு. இசைக்கவி ரமணன் அவர்கள் புத்தகத்தை பற்றி தன் கருத்துக்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்கினார். சிவனே குரு. குருவே சிவன் என்பது தான் தன்னுடைய அனுபவமாக இருக்கிறது என்று கூறிய அவர் சிவனை ஒரு யோகியாக பார்க்க முடிகிறது. வேறொரு பார்வையில் அவர் உருவமில்லாத சக்தியாக இருக்கிறார். ஒன்றுமற்ற ஒன்றாகவும் இருக்கிறார் என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விளக்கத்தை பகிர்ந்து கொண்டார். அசைவின்றி அமர்ந்திருக்கும் அதிசயம் என்று மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் ஆதியோகி சிவனை பற்றி விளக்கியது அற்புதமான விளக்கம் என்று நெகிழ்ந்து போகிறார் ரமணன் அவர்கள். சப்தரிஷிகள் பற்றிய விளக்கமும் புத்தகத்தில் அழகாக கொடுக்கப்பட்டதை பகிர்ந்து கொள்கிறார். முக்தி அல்லது விடுதலை என்பது அனைவருக்கும் சாத்தியம் என்பது இந்த புத்தகத்தின் வாயிலாக சத்குரு நமக்கு சொல்வதை பகிர்ந்து கொள்கிறார். ஆதியோகியை பற்றி, சிவனை பற்றி, சத்குருவை பற்றி சொல்வது வெற்றிடத்தை பற்றிய வரலாறு தான் என்றும் விளக்குகிறார் ரமணன் அவர்கள். முரண்பாடுகள் போல தெரிவது முரண்பாடுகள் அல்ல என்பதை சத்குருவின் குரல் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் என்றும் எடுத்துரைத்தார் ரமணன் அவர்கள்.
1
24
63
729
நாளை (நவம்பர் 8) அமாவாசை, இருளின் மடியில் தீபங்களின் ஒளியை வரவேற்கும் தீபாவளி திருநாளும் கூட! மனிதகுலத்தின் அறியாமை இருளைப் போக்க, விழிப்புணர்வு என்னும் அக ஒளியை முதன்முதலில் வழங்கிய ஆதி குருவே ஆதியோகி. தீபங்களின் ஒளி புற இருளை அகற்றுவது போல, ஆதியோகி அருளிய விழிப்புணர்வின் அக ஒளி நம் உள்நிலையின் இருளைப் போக்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
1
38
119
1,175
இன்னர் இன்ஜினியரிங் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் - நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இன்னர் இன்ஜினியரிங் (ஈஷா யோகா) நிகழ்ச்சி, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகை திருமதி. ஸ்ருதி சண்முகப்பிரியா, இந்த நிகழ்ச்சி தன் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவந்தது என்பதையும், தனக்குக் கிடைத்த ஆழமான அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஈஷா யோகா வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள: isha.co/iyp #InnerEngineering
32
2
84
850
சக்தி வடிவத்தின் அருளை பெற வேண்டி - தேவி ஆரத்தி
3
43
186
1,335
3000 தீபாவளி Sweet Box யாருக்கு ரெடி பண்றாங்க? தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் சேவாதாரர்களுக்கும் ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் ஈஷாவில் தயாரித்த இனிப்புகளும், புத்தாடைகளும் வழங்கப்படுகின்றன. #Isha #DiwaliSweets #DiwaliCelebration
1
45
1
122
1,513
இது ஓவியம் இல்லை.. கோவை ஈஷா யோக மையத்தில் ஒரு Casual கிளிக்
4
36
1
130
1,197
இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இது மிக அவசியமான நிகழ்வு - பைரவி திவ்ய பூஜை சாத்தூரில் நடைபெற்ற பைரவி திவ்ய பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட மக்கள் இது போன்றதொரு அரிய வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததை நினைத்து நெகிழ்ச்சியடைந்தனர்.
22
70
694
நீலவான அழகில் நீலகண்டன் - ஆதியோகி!
3
47
1
228
1,742
ஈஷாவில் தன்னார்வலர்களுக்கு சிறப்பு சிலம்பப் பயிற்சி! நம்ம ஈஷால பல நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உட்பட பலர், நம்ம பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்த ரொம்ப ஆர்வமா கத்துக்குறாங்க! அவங்களுக்கு வழக்கமா சொல்லிக் குடுக்குற சரவணன் அண்ணாவோட குருவான சிலம்பம் இன்ஸ்டிடியூட் 'கிராண்ட் மாஸ்டர்' தலைமையில ஒரு சிறப்பு வகுப்பு சமீபத்துல நடந்துச்சு. வழக்கமான பயிற்சிகள் மட்டுமில்லாம, நிறைய புது நுணுக்கங்களை நம்ம தன்னார்வலர்கள் ரொம்ப உற்சாகத்தோட கத்துக்கிட்டாங்க. அவங்களோட அசத்தலான சிலம்பாட்டத்தை இந்த வீடியோல பார்க்கலாம் வாங்க! #Isha #SilambamClass
1
63
2
140
1,133