𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) header
𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) profile picture

என்னை பாவ மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள், அவர் (கடவுள்) எனக்கு செய்த பாவங்களுக்கு அவர் தான் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

Aloof, Dolce far niente
Joined June 2016
Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)Photo by 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee)
ரிஷிகேஷ் பக்கம் யானை ஒருத்தன பொரட்டி எடுக்குது. பார்க்கவே பயங்கரமா இருக்கதால வீடியோ போடல. ஆள் எந்திச்சி போனான், எப்படியும் பல எலும்புகள் நொறுங்கியிருக்கும்.
3
468
என்னடா சொல்றீங்க 😳
#Updates | Ozempic, Wegovy போன்ற மருந்துகளை உட்கொண்டால் நிரந்தரமாக கண் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை #SunNews | #Ozempic | #Wegovy | #Visionloss
384
நாலு பேரு திட்டுனா தான் அடுத்தவன் போட யோசிப்பான், அதனால தாராளமா திட்டுங்க மக்களே.
இப்ப எதுக்கு ஆளாளுக்கு ஜிப் திருடறது, ட்வீட் காப்பி லிங்க் பார்க்கிறது, ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறதுனு பைத்தியம் மாதிரி ட்ரீட் பண்ணிக்கிட்டு இருக்காங்க? அதுல பாருங்க இப்படி பதிவு போடுறது எல்லாம் வெரிஃபைட் ஐடிகள் 🤷🏼‍♀️🤷🏼‍♀️
1
310
இநுத வாரம் வெளி வந்த feature அது, ஓவரா ஓலோக்காதீங்கடா
Using X around 16 Years, Just got to know that you can take a screenshot of a tweet directly from the copy link option 😲
2
1
23
3,156
குட்ட பாவாடை போட்டா எல்லாம் தெரியும் போலயே. என்னடா floor design பண்ணிருக்கீங்க
whoever styled her, I LOVE YOU 🤎
1
1,377
இந்தியால தான் இப்படின்னா இத்தாலிலயும் இப்படி தான் இருக்கு 😂
1
5
895
Tanishq.
நம்மூர்ல தங்கம் வாங்க சிறந்த கடை எது? லலிதா, ஜோய் ஆலுக்காஸ், குமரன் தங்க மாளிகை
1
512
காய்கறிகள், பழங்கள் தவிர மற்ற பொருட்களின் விலையேற்றத்திற்கு தமிழர்களின் பெருமைக்குரிய குணமான பேராசை தான் காரணம். குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்த பொருட்களையெல்லாம் இப்ப மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு விற்கிறார்கள்.
1
4
530
சட்டம் ஒழுங்கு ஊம்பிட்டு இருக்கு, அத பத்தி பேசாம மடை மாத்த கூவத்தூர், ஷின்டேன்னு ஓத்துட்டு இருக்கானுக ஊம்பலியாளர்கள்.
6
488
குள்ளக்கூதியானும் எங்கயோ கைய நீட்டிருக்கான் போல, அதான் சப்போர்ட் பண்றான்.
#NewsUpdate | “தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்” -மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் #SunNews | #TVKVijay | #ManickamTagore
6
584
Hip pain ன்னு hospital போனா, முதல் கேள்வியே கோவிட் வந்துச்சா, அட்மிட் ஆயிருக்கீங்களான்னு கேட்டாரு. பதில் சொல்லிட்டு ஏன்னு கேட்டேன். கோவிட் நேரத்துல steroid எடுத்துக்கிட்டவங்களுக்கு கழுத்துக்கு கீழ நரம்பு பாதிப்பு வருதாம். அதுக்கு ஏதோ ஒரு பேரு சொன்னாரு மறந்துட்டேன்.
3
5
39
6,651
இதெல்லாம் இங்க எந்த டாக்டருமே சொல்லலயே. இதே மாதிரி இன்னும் எத்தன இருக்கோ தெரியல.
4
1,375
வழிப்பறி கொள்ளை இப்ப பறித்து செல்லுதல் ஆகிட்டு 😂
🚨 ஒருவரிடம் தகராறு செய்து தாக்கி, தங்கச் சங்கிலி மற்றும் மோதிரத்தைப் பறித்துச் சென்ற 4 நபர்கள் கைது. குற்றத்திற்குப் பயன்படுத்திய கார் பறிமுதல். 💍 Four persons were arrested for assaulting a person and robbing him of a gold chain and ring following a dispute. The car used in the crime was seized. 🚔 துரைப்பாக்கம் காவல் நிலையம் | Thuraipakkam Police Station #Thuraipakkam #Robbery #ChennaiPolice #SwiftAction
1
4
650
வெடி வெடிச்ச கூதியான்களுக்கு அறிவு புண்டைலயும் சுன்னிலயுமா இருக்கு? வெடி வெடிச்சா அள்ள மாட்டானுகளா?
ரோட்ல போட்ட தீபாவளி பட்டாசு குப்பையை யாரும் அல்லாம அதுபாட்டுக்கு அனாமாத்தா மலை மாதிரி கிடக்கு, இப்ப இந்த பேப்பர் குப்பை எல்லாம் மழை நீர் வடிகட்டில போய் சேரப்போகுது, மழை வந்தா தண்ணி தேங்க போகுது, மக்கள் வெள்ளப்பெருக்குல சந்தோசமா இருக்க போறாங்க. அருமையான ஆட்சி நடத்திட்டு இருக்கானுங்கடா.....
2
689
எப்புர்ரா இத திங்கீங்க 🤮🤮🤮
311
656
104
4,638
1,055,774
ஓத்தான் பாரு ஓலு 😂😂😂 இதுவே தெரியாத கோமாளி தான் உலக அரசியல புளுத்துறானாம் 😂
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் நாட்டில் நான்கு வாரங்கள்.! இந்த ஒரு மாதத்தில் நான் கவனித்தவை:- * சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு நல்ல மாற்றங்களை அடைந்துள்ளன! * பொது போக்குவரத்தை விட தனி நபர் போக்குவரத்து அதிகரித்து இருப்பதாகவே உணர்கிறேன்! * எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது QR Code கலாச்சாரம்! எந்த சிறு வணிக கடைக்கு போனாலும் G Pay இருக்கா ? UPI இருக்கா என்கிறார்கள் ! அப்படி என்றால் என்னவென்றே எனக்கு தெரியவில்லை! ATM Card / Int. Debit Card இருக்கு‌. இந்தாங்க ..., என்று கொடுத்தால், அதெல்லாம் நாங்கள் வாங்குவதில்லை என்கிறார்கள். Petrol Station ⛽ -கள் மற்றும் சில பெரிய துணி கடைகள் மட்டுமே Card வாங்கினார்கள்!! கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த QR Code கலாச்சாரத்தில் எனது தொலைபேசியில் இணைத்தார்கள்! * தமிழ் நாட்டில் பொருளாதார சரிவு / பண வீக்கம் வெகுவாக நடந்துள்ளது இரண்டாவது நாளே கண் முன்னே பார்த்தேன்! அதை உணர பெரிதாக எல்லாம் எந்த விஞ்ஞானமும் தேவைப் படவில்லை! ஒரு டீ கப் போதுமானதாக இருந்தது! தமிழ் நாட்டில் வழக்கமாக நான் டீ குடித்து பழகிய பேப்பர் தற்போது உயரம் குறைந்து அகலம் சிறிது அதிகரித்து காணப்பட்டது! 100 ml இப்போது 75 ml என்று குறைந்திருந்தது! ஆனால்.., பழைய விலை இல்லை!! இப்போது 2 மடங்கு உயர்ந்திருக்கிறது!! தமிழ் நாட்டிலேயே இருப்பதால் அல்லது தொடர்ந்து தமிழ் நாட்டிற்கு வந்து செல்பவர்களுக்கு இது புதிய தகவல் இல்லை!! ஆனால்.., நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்ததும் முதல் அதிர்ச்சியே எனக்கு டீ கப் தான் கொடுத்தது! * தமிழ் நாட்டில் AURA என்ற வார்த்தை படாத பாடு படுகிறது. கடை விளம்பரம்.., Auto -வுக்கு‌ பின்னால் என்று எங்கு திரும்பினாலும்!! அப்படி ஒரு வார்த்தையை நான் முதலில் இங்கு தான் கேள்விப்படுகிறேன்! * Technology -யை அன்றாட வாழ்வில் சென்னை அதி வேகமாக கையகப்படுத்தி கொண்டதாக நினைக்கிறேன்! முக்கியமாக Online வர்த்தகம்! நான் சென்னையை விட்டு வெளியேறும் போது Flipkart, Myntra இரண்டு மட்டுமே இருந்தது! இப்போது Mobile Phone நிரம்பும் அளவுக்கு Online Application_களை பார்க்க முடிகிறது! நான் 3 நாட்கள் காத்திருந்து நான் வாங்கிய Delivery 🚚 எல்லாம் சென்னையில் 45 நிமிடத்தில் வீட்டுக்கு வருகிறது! அடுத்த முறை நான் வரும் போது அதுவும் 10 நிமிடங்களாக குறையக் கூடும்! ஆனால்.., இந்த வாய்ப்புகள் சிறு நகரங்களில் நான் பார்த்த ஞாபகம் இல்லை!! அதே நேரம் தமிழ் நாடு முழுக்க Delivery நபர்கள் Byke-ல் சுற்றுவதை பார்க்க முடிகிறது! * முத்தாய்ப்பாக பல ஆண்டுகளாக Twitter -ல் மட்டுமே கேள்விப்பட்ட சுக்கு பாய் பிரியாணி கடைக்கு நேற்று தோழர் அழைத்துச் சென்றார். Beef Biryani சாப்பிட்டேன் என்பதை விட.., நாவில் கரைந்தது என்று தான் சொல்ல வேண்டும்! Flight 🛫 ஏறும் முன், நிமிர் பதிப்பகத்தில் இந்த ஆண்டு நமது தோழர்கள் வெளியிட்ட புத்தகங்களை திசை Book Store -ல் வாங்கி விட்ட..., மகிழ்வுடன் விடை பெறுகிறேன்! மீண்டும் சந்திப்போம் Bye bye தமிழ் நாடு .!
5
6
72
8,311
இந்தியால ஏன் அந்த orange ball வைக்க மாட்டேங்கிறாங்க? அது இல்லாததால ஹிமாச்சல் பிரதேசத்தில் பாராகிளைடிங் போன ஆள் வயர்ல மாட்டிக்கிட்டாரு.
Why Giant Orange Balls Hang on Power Lines Across America _
1
11
2,178
காலை வணக்கம்
1
12
989