பில்லா🕶️💥 (@YesudasPathina1) header
பில்லா🕶️💥 (@YesudasPathina1) profile picture

ஆண்டவன் இருக்கான் நல்லவங்க வாழுவாங்க கொஞ்சம் நேரம் ஆகும் அவ்வளவு தான்.... மிகவும் பிடித்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சூப்பர் ஸ்டார் ரஜினி

tamilnadu india
Joined May 2017
Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)Photo by பில்லா🕶️💥 (@YesudasPathina1)
#Indian2 படத்தில் சிவாஜி படத்தில் வரும் ரஜினியை காட்டும் போது அரங்கில் விசில் சத்தம் பறக்கிறது கமல் பட ஓப்பனிங்கில் ரஜினியை காட்டும் போது விசில் அடித்து கைதட்டுகிறார்கள் 🔥🔥🔥 எந்த படம் ஓடினாலும் அங்க ஹீரோ நாங்கதான் #Rajinikanth #Vettaiyan #Coolie #Indian2
34
390
22
1,317
102,328
தமிழ்நாடு மானம் சந்தி சிரிக்குது இந்த தற்குறிகளால் 😔😔😔😔 மலையாள டிவி சேனல்களில் #TVKGovernance போட்டு கிழிக்குறானுங்க .... பொம்மை என்ன பண்ணிட்டு இருக்கு ????? #TVKFails #TVKVijay‌Fails
40
இந்திய சினிமாக்கள் நுழைய முடியாத நாடுகளிலும் ஒரு தமிழ் திரைப்படம் நுழைந்து அங்கே சாதனை படைப்பதெல்லாம் தலைவருக்கு @rajinikanth மட்டுமே சாத்தியம் செர்பியாவில் முதன் முதலாக ஒரு தமிழ் படம் அதுவும் ரஜினி படம்❤️🔥🔥🔥 #SuperstarRajinikanth #Jailer2IndustryBlockbuster
1
204
2
562
10,761
தமிழ் சினிமாவை உலகறிய செய்தவர் வெளிநாட்டினரையும் தமிழ் பேச வைத்தவர் One sun one Moon ஒரே தலைவர் ரஜினிகாந்த் @rajinikanth #Rajinikanth #SuperstarRajinikanth #Jailer2IndustryBlockbuster #Jailer2OnPrime #Jailer2IndustryHit
2
91
3
218
2,837
இது ஒரு கேள்வி அதுக்கு ஒரு பதில் 😂 விலைவாசி உயர்வை பத்தி கேளுங்க முதலீடு எல்லாம் ஆந்திராவுக்கு போகுதே, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கெடக்கே, சின்ன குழந்தைகள் காணாமல் போகுதே, யாரோ ஒருவர் அமைச்சருக்கே லஞ்சம் கொடுக்க முன் வந்தாரே இதைபத்தி கேளுங்க சார் @PttvNewsX @polimernews
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் #cmvijay #erode #tvk #Puthiyathalaimuraitv
31
இவரு பெரிய புடுங்கி.டேய் தற்குறி ஒரு இடத்தில் கூட #Jailer2 படம் தான் ஓடுதுன்னு ஒரு continuity இல்ல. எல்லாம் வெட்டி ஒட்டி இருக்கான். நீ சொல்ற அண்ணா ஒரு பக்கா பிராடு அவன். #Jailer2 வை உலகமே கொண்டாடிட்டு இருக்கு இதுல இவ வேற கதறி அழு😂 @iamsrinithy #Jailer2IndustryBlockbuster
புக் மை ஷோல என்ன ப்ராடுத்தனம் மாறனும், ரஜினியும் சேர்ந்து செஞ்சிருக்காங்கனு ஒரு தியேட்டர் ஒனர் இல்ல ஆபரேட்டர கேட்டாலே சொல்லுவாங்க... மத்தவங்க எல்லாம் நியாயமா ஜெயிக்கிறத, ஒரு எச்ச சும்மா உருட்டி .. பி.ஆர வச்சு கேவலமா பண்ணிட்ருக்கான்... இப்பிடி அநியாயம் பண்றவன சும்மா விடலாமா.. அவன் ப்ராடுத்தனத்த வெளில கொண்டு வாங்க... என் ப்ரெண்ட் ஒரு தியேட்டர்ல புல் பூக்கிங்க்னு காட்டுச்சு.. அதனால மூனு பேர் மட்டும் புக் பண்ணிட்டு போனோம்.. ஆனா அங்க இருபது பேர் கூட இல்ல.. டிக்கெட் விலையும் அதிகம்னு சொன்னார்.. என்ன நடக்குது? .. இதே மாதிரி எல்லார்டயும் விசாரிச்சா.. அவங்களும் இதையே தான் சொல்றாங்க... மூனு நாள்ல இருந்து இது தான் நடக்குது.. சி.எம். சார் விடாதிங்க.. அவன் ப்ராடுத்தனத்த வெளில கொண்டு வாங்க... ஒரு கெட்டவன் எப்பிடி ஜெயிக்கிற மாதிரி நடிச்சு ஊர ஏமாத்த விடலாம்... ரஜினி ஓடாத படத்த எல்லாம் 100, 200cr னு பத்திரிக்கைல வருது.. ஓடின படம்லாம் இன்டஸ்ட்ரி ஹிட் உருட்டு.. இந்த கேவலமான பிறவிய விடாதிங்க.. இவனக்கு சொம்பு தூக்க ஒரு உபி க்ரூப்... அண்ணாமலை போன்ற ஆட்கள்... Shame on you annamalai... @annamalai_k @CMOTamilnadu @ikamalhaasan @TVKHQITWingOffl @Dir_Lokesh @AadhavArjuna
2
41
150
6,774
பீஸ்ட் படம Flop ஆனப்போ நெல்சனுக்கு படம் எடுக்க தெரியல.இனிமேல் படம் எடுக்காம இருக்கிறது நல்லது எங்க அண்ணனை யூஸ் பண்ணிக்க தெரியவில்லை.அடேய் உங்க அண்ணன் ஒரு பீடைடா.சினிமாவில் இருந்து அரசியலுக்கு போனான் சினிமா நல்லா இருக்கு.ஆனா அரசியலில் மக்களோட நிலைமை🥹 #Jailer2IndustryBlockbuster
6
90
1
243
4,184
நிஜமாவே #Jailer2 அப்படி 1000கோடி வசூல் பண்ணாலும் @Dhananjayang @jbismi_offl @Anthanan_Offl போன்றோர் இல்லஇல்ல இதையெல்லாம் நாங்கள் நம்ப மாட்டோம்ன்னு சொல்லி அவுங்களா ஒரு வசூல் கணக்க எல்லா யூடியூப்சேனல்ல போய் கூவிட்டு இருப்பாங்க. #Jailer2 #Jailer2IndustryBlockbuster
இன்னும் 1 வாரத்துல 245 கோடி வந்தா போதும்டா சாமி தமிழ் திரை உலகின் முதல் 1000கோடி படம்ன்னு மார் தட்டி ஆந்திரா, ஹிந்திகாரங்ககிட்ட சண்டைக்கு போகலாம்.. மறுபடியும் ஒரு ரவுண்ட் #jailer2 படத்துக்கு போவோம்.. #Rajinikanth𓃵
1
1
10
736
#Tvk கட்சியில் இருக்கிறவங்க பண்ற தப்புக்கே தனியா ஒரு ஜெயில் கட்டணும் போல இருக்கே... #TVKVijay‌Fails
50
இது விலகல் அல்ல விடுதலை😂 #Tvk இயக்கம் அல்ல அது ஒரு ரசிகர் மன்றம். இது கட்சி அல்ல ஒரு corporate company. தமிழ்நாட்டு மக்கள் யார்கிட்ட சிக்கியிருக்காங்க தெரியுதா #TVKVijay‌Fails #TVKFailsTN #Jailer2IndustryHit #Jailer2AllTimeIndustryBlockbuster #Jailer2IndustryBlockbuster
48
தலைவர் reference 🔥🔥🔥🔥@TheKeralaPolice #Jailer2IndustryHit #Jailer2IndustryBlockbuster
മുടിച്ചിടലാമാ🔥 #keralapolice
58
அடேய் 😂😂😂😂 லியோ புதிய குட்டி போட்டுருக்கு friends குட்டியோட பெயர் 3 நாளில் 620 கோடி😂 #Jailer2IndustryBlockbuster #Leo_Scam
This Post is from an account that no longer exists. Learn more
2
103
டேய் தற்குறி உனக்கு இப்படி ஒரு photo வேணும்னா edit பண்ணனும் ஆனா எங்களுக்கு அது தேவையில்லை நிஜத்துலயும் படத்துலயும் ரஜினி காலில் விழுந்த ஒரு தலைமை தற்குறி தான் உங்க மூர்த்தி அண்ணா @actorvijay 👇👇👇👇👇 #Jailer2IndustryBlockbuster #Jailer2 #Rajinikanth #TVKVijay‌Fails
This pic can give generational trauma for mentalans .
7
14
483
எப்டியாவது1000 கோடி வராமல் இருக்கவும், 700,800,900 கோடி நம்பர்ஸ் அடைய ரொம்ப டைம் எடுக்கும்,படம் ஓடி முடித்துவிட்டது,எல்லாரும் பார்த்துவிட்டது போலவும் தோற்றத்தை காட்ட ரூட் மாஃபியா எறங்கியிருக்கு. ஆனா #Jailer2IndustryBlockbuster ஓட்டத்தை எவன் நெனச்சாலும் தடுத்து நிறுத்த முடியாது.
25
100
2,047
இந்த மனிதன் மேல ஏண்டா இவ்வளவு வன்மம் இவரால் தமிழ்நாட்டுக்கு பெருமை தமிழ்சினிமாவிற்கு பெருமை தமிழ் மக்களுக்கு பெருமை இதுக்கு மேல உங்களுக்கு என்னதான்டா பண்ணனும்..... One sun One moon One thalaivar @rajinikanth #Jailer2IndustryBlockbuster #Jailer2collection #Rajinikanth
2
151
டேய் தற்குறி நாங்க எதுவும் சொல்லல நீதானே இந்த post பண்ண .பிறகு எதுக்குடா தலைவர் படத்துக்கு மட்டும் சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் Discount குடுக்குறீங்க.நீங்க எப்படி குறைத்து காட்டினாலும் மீண்டும் மீண்டும் பாக்ஸ்ஆபிஸில் பட்டைய கிளப்ப தான் போறார்🔥 #Jailer2IndustryBlockbuster
500 crore Tamil grossers at the worldwide box office. Superstar rules with 4 entries 💥💥 #Rajinikanth #Jailer2 #ThalapathyVijay #Leo #Jailer #2Point0 #Coolie #Sacnilk
75
என்டே மோனே must watch படம் must watch படம் இதுவரை வந்த படங்களில் , என் கை முடி பாருங்க தன்னாலே எழும்பி நிக்குது பாருங்க Goosebumps Goosebumps🔥🔥🔥🔥🔥🔥 #Jailer2IndustryBlockbuster #ThalaivarNerandharam #Jailer2 #SuperstarRajinikanth
95
273
4,849
நீங்க சொல்றது 100% உண்மை ப்ரோ . ஒரு mall , தியேட்டர் ல பட ரிலீஸான ஒரு poster கூட இல்லாமலா இருக்கும் . கேட்டா துய சக்தி பிஞ்ச சக்தின்னு சம்பந்தமே இல்லாம தற்குறிங்க பேசுவானுங்க #Jailer2IndustryBlockbuster #Jailer2
நீங்க ஒன்னு நோட் பண்ணிங்களா #Jailer2 தியேட்டர் ல wall போஸ்டர் அடிப்பாங்க அது காணோம் Multiplex உள்ள சின்ன சின்ன ஸ்டாண்டிங் பேனர் இருக்கும் அதுவும் இல்ல இதெல்லாம் திட்டம்ட்ட சதி போல இருக்க.., அதையும் தாண்டி #தலைவர் இண்டஸ்ட்ரி ஹிட் தருகிறார் 🔥🔥🙌🥵🥵 #Jailer2IndustryBlockbuster
16
282
6
860
82,066
Jailer 2 அப்படி இருக்கு இப்படி இருக்கு வேற மாதிரி இருக்கு first half நல்லா இருக்கு second half செதுக்கி இருக்காரு தலைவர் மாஸா பண்ணி இருக்காரு இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க ... End twist😂😂 #Jailer2IndustryBlockbuster #Jailer2
1
135
1
416
7,929
There's masisve lead for #Jailer3 in Jailer2 climax. 1. Arjun body not found. 2. Kantha still available 3. Roddy Spin Off 4. Matthew - Simha story 5. Tiger in Tihar Jail
94