NTK IT Wing (@_ITWingNTK) header
NTK IT Wing (@_ITWingNTK) profile picture

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing

चेन्नई, भारत
Joined February 2023
Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன். பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு. அமோகமான மாற்றம்டா! @idumbaikarthi
27
1
48
997
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்வுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
5
67
104
2,006
NTK IT Wing retweeted
விஜய் தான் சம்பாரித்ததை போட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறார் என சில லூசுகள் பேசிக்கொண்டிருக்க அவர் தெளிவாக சொத்தை பெருக்க வழி செய்திருக்கிறார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நேரம் கேட்ட முதல்வர் தன் நிலத்தில் மால் கட்ட உடனே அனுமதி அளித்துள்ளார். #vijayfails
3
144
1
233
4,008
NTK IT Wing retweeted
இன்னைக்கு தினத்தந்தி பத்திரிக்கை படிச்சீங்களா முதல்வரே? @TVKVijayHQ
5
196
370
5,053
ஆறு மாதம் ஆட்சி? போதும் போதும் list போயிட்டே இருக்கு....! @Saattaidurai #tvkfails
13
148
1
353
4,411
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்வுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
3
72
1
167
1,520
NTK IT Wing retweeted
இந்த நூற்றாண்டில் தன்னிகரில்லாத மேடைப் பேச்சாளனுக்கு, தமிழ் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். @SeemanOfficial @Seeman4TN @NaamTamilarOrg
1
50
2
267
6,182
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! தமிழர் எழுச்சி நாள் விழா விழாப் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 10 | 26-11-2026 காலை 10 மணியளவில் இடம் : எல்.எஸ். திருமண மண்டபம் 100 அடி சாலை, ரகமத் நகர், வருவாய் துறை அலுவலகம் அருகில். பாளையங்கோட்டை திருநெல்வேலி மாவட்டம்
7
147
1
318
3,698
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்வுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
3
59
3
121
3,430
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்வுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் கொடையளிக்க: donate.naamtamilar.org/heroe…
3
84
176
2,540
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் அவர்களால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட கார்த்திக் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் போதிய படுக்கை வசதி இல்லை என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த நிலையில், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குப் பார்க்க சென்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களும் மருத்துவர்களிடம் பேசி படுக்கை வசதி கிடைக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உடனடியாகப் படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டது. #TVKfails
16
307
2
845
18,765
ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்? - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @CMOTamilnadu @TVKVijayHQ
2
144
232
2,275
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நவம்பர் 08 #மாற்றத்தின்_பேருருவம் #Change_Personified #HBDSeemanAnna
11
165
7
424
5,090
கொளுத்துவோம் ! சாதி வெறியை மூட்டும் கயவர்களை; மத ஒற்றுமையினை சீர்குலைக்கும் சக்திகளை; ஊழலில் ஊறியுள்ள அரசியல்வாதிகளை; இயற்கையை அழிக்கத் துடிக்கும் நயவஞ்சகர்களை; இவர்களைக் கொளுத்துவோம், வெடிகளை அல்ல! #SayNo_To_AirPollution #SayNo_To_Crackers #LetusBreathe #NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK @Seeman4TN @NaamTamilarOrg @NTKEnvWing
1
53
109
2,152
தமிழ்நாடு மாநிலக் கானுயிர் வாரிய உறுப்பினர் நியமனங்களில் தமிழ்நாட்டை சார்ந்த சூழலியல் அறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குக! தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் 28.10.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் G.O.(D) No.198ன்படி, தமிழ்நாடு மாநிலக் கானுயிர் வாரியம் மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் காடுகள், மலைகள், கடலோரப் பகுதிகள், சதுப்புநிலங்கள், நீர்நிலைகள் மற்றும் அவற்றை சார்ந்து வாழும் எண்ணற்ற உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பைக் கொண்டது மாநிலக் கானுயிர் வாரியம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வாரியத்தின் உறுப்பினர் நியமனங்களில் தமிழ்நாட்டின் சூழலியல் அறிவுக்கும், உள்ளூர் களப்பணியாளர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய வாரியத்தின் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சூழலியலாளர்கள் பிரிவில், நொய்டா, மைசூரு, பெங்களூரு, புதுதில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். அதேவேளையில், தமிழ்நாட்டின் கானுயிர்கள், வனப்பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, கடல்சார் உயிரினங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் உள்ளூர் உயிர்ப்பன்மை குறித்து நீண்டகாலமாகக் கள ஆய்வுகளிலும் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் ஏராளமான அறிஞர்களும் அமைப்புகளும் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதா? உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் என்ன? உள்ளூர் சூழலியல் அறிவும் அனுபவமும் எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன? என்பன குறித்து அரசு வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சி. ஸ்ரீகுமார் அவர்களும் இவ்வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வனவிலங்கு அறிவியல் சார்ந்த அவரது கல்வி மற்றும் தொழில்முறைப் பங்களிப்புகள் ஒருபுறம் இருக்க, சமூக வலைதளங்களில் அவர் வெளிப்படையாகவே இசுலாமியர்கள் குறித்தும் இடதுசாரிகள் குறித்தும் கடுமையான எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். தமிழ் நாட்டின் மிக முக்கியமான சூழலியல் குழுவில் இப்படி ஒரு சர்ச்சைக்குரியக் கருத்தை பதிவிடும் ஒருவர் இருப்பது மொத்த குழுவின் நம்பகத்தமையும் கேள்விக்குறி ஆக்கும். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும் கானுயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் அமரும் வாரியம், வெறும் பதவிப் பட்டியலாக இல்லாமல், அறிவியல் அடிப்படையிலும் உள்ளூர் சூழலியல் அனுபவத்தின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும். ஆகையால், மாநில கானுயிர் வாரிய உறுப்பினர் நியமனங்களுக்கானத் தேர்வு அளவுகோல்களையும் பரிந்துரை விவரங்களையும் அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும். தமிழ்நாட்டின் உள்ளூர் சூழலியல் அறிஞர்கள், கள ஆய்வாளர்கள், வனப்பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவுக்கு உரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். பேராசிரியர் சி. ஸ்ரீகுமார் தொடர்பாகப் பொதுவெளியில் எழுந்துள்ள சமூக வலைதளப் பதிவுகள் குறித்த புகார்களை ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து அரசு விளக்கமளிக்க வேண்டும். கானுயிர் பாதுகாப்பு வாரியத்தின் செயல்பாடுகள் அரசியல் சார்பற்ற, அறிவியல் அடிப்படையிலான மற்றும் சமூக நல்லிணக்கத்தை மதிக்கும் வகையில் அமைய வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் காடுகளையும் கானுயிர்களையும் பாதுகாப்பதற்கான முடிவுகளை எடுக்கும் வாரியத்தில், தமிழ்நாட்டின் இயற்கையையும் அதன் உயிர்ப்பன்மையையும் மக்களின் வாழ்வியலையும் ஆழமாக அறிந்தவர்களின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது. - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
46
57
931
ஒரு நாட்டின் மீது, அதிதீவிர குண்டுகள் வீசுவது போன்றதற்கு சமமான, ஈயம்-பாதரசம் கலந்த பட்டாசுகளை, கொண்டாட்டம் எனும் பெயரில் நான் வெடிக்க மாட்டேன் ! @Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK #SayNo_To_AirPollution #SayNo_To_Crackers #LetusBreathe #NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
43
59
791
காற்றை மாசு படுத்தாதீர்கள்! மண்ணைப் பாழாக்காதீர்கள்! நீரை நஞ்சாக்காதீர்கள்! நாங்களும் இந்த பூமியில்தான் வாழ்கிறோம். இந்த பூமி எங்களுக்கானதும்தான். #SayNo_To_AirPollution #SayNo_To_Crackers #LetusBreathe #NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK @Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
51
73
792