DailyThanthi (@dinathanthi) header
DailyThanthi (@dinathanthi) profile picture

#DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி

Chennai
Joined January 2011
Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)Photo by DailyThanthi (@dinathanthi)
கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்... ✦ முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று த.வெ.க எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம். எம்.எல்.ஏ.-க்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் ஆலோசனை ✦ சட்டம்-ஒழுங்கு ஐசியு-விலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் இருப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம். தவெக ஆட்சியில் குற்றவாளிகளுக்குப் பயமில்லை என்றும் கண்டனம் ✦ புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை. திருச்சி காமராஜர் நூலகத்திற்கான புத்தக கொள்முதல் ஆணை ரத்து ✦ நாளை மறுநாள் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு ✦ உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம். மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி பதக்கம் வென்று அசத்தல் ✦ கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனு ✦ போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் படி 1,624 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை. சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்ததாக 77 பேர் கைது ✦ தீபாவளி முடிந்து 11,197 பஸ்களில் சென்னை திரும்பிய 3.70 லட்சம் பேர். நவம்பர் 9ம் தேதி 1.97 லட்சம் பேர், நவம்பர் 10ம் தேதி 1.73 லட்சம் பேர் பயணம் ✦ டாஸ்மாக் ஊழியர்கள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய இடமாற்றம் செய்யப்படுவார்கள்; புதிய விதிகள் வெளியீடு #Chennai | #Diwali | #DiwaliCelebration | #TASMAC | #TNGovt | #MinisterRajMohan | #TVK | #PeriyarArivulagam | #DMK | #HighCourt | #PeriyarArivulagam | #TNPolice | #TamilNadu | #CMVijay | #TVKMLAs | #TVKVijay | #DailyThanthi
1
1
1,431
#NewsUpdate | பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? தமிழக அரசு முக்கிய முடிவு! #TASMAC | #CMVijay | #TNGovernment | #DailyThanthi
1
1
582
#NewsUpdate | தீபாவளியை ஒட்டி ஆர்டர் செய்யப்பட்ட இனிப்புகளில் 'காஜு கத்லி' முதலிடத்தில் உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவிப்பு #Kajukatli | #Swiggy | #DailyThanthi
1
566
#JUSTIN | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு; 1 சவரன் - ரூ. 1,02,520க்கும், 1 கிராம் - ரூ12,815க்கும் விற்பனை #GOLD | #GOLDRate | #GOLDPrice | #DailyThanthi
1
2
890
#NewsUpdate | டெல்லியில் செயற்கை மழை #DelhiAQI | #Delhi | #DailyThanthi
1
882
#CinemaUpdate | சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை... ரூ.200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள் #Suriya | #Scene | #DailyThanthi
2
34
1,283
#CinemaUpdate | முதல்-அமைச்சர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘பைரவா' திரைப்படம் புத்தாண்டையொட்டி 2027 ஜனவரி 1ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது! #Bairavaa | #CMVijay | #KeerthySuresh | #DailyThanthi
2
3
1,147
#NewsUpdate | தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு #ECI | #TamilNadu | #VoterList | #DailyThanthi
953
#WeatherUpdate | 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் #TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
2
820
#NewsUpdate | அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார கார்களையே வாங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு #EVCharging | #EVCar | #DailyThanthi
2
800
#WeatherUpdate | காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் #TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
2
817
#NewsUpdate | 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை? - வைரலாகும் விளம்பர பலகை #India | #Population | #DailyThanthi
819
#DailyMotivation | உன் முயற்சியை நீ கைவிடாத வரை, உலகத்தில் எந்தச் சக்தியாலும் உன்னைத் தோற்கடிக்க முடியாது!! #Motivation | #MotivationalQuotes | #Inspiration | #DailyThanthi
4
15
854