Michael Xavier (@mxindi) profile picture

Author of https://xitter.twitterapi.xyz/t.co/EsXU7GDwgM https://xitter.twitterapi.xyz/t.co/RJBCsG0RgK https://xitter.twitterapi.xyz/t.co/0PqCu0zQxE

India
Joined March 2023
Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)Photo by Michael Xavier (@mxindi)
Michael Xavier retweeted
Replying to @TheDemocrats
@TheDemocrats @Republicans @POTUS @WhiteHouse The rights, dignity, history, life, culture and their opportunities should be protected and preserved as they deserve them as "Native Americans". They are not only native but nature too. They should be treated first in all.
If you support Native American people’s, history & culture Say.. “Yes".❤️
1
25
Michael Xavier retweeted
When a country show generosity, hospitality to foreign immigrants, the country economically grows well . When immigrants are atrocious over the own nationals, it will fall and soon immigrants will be refugees. Be grateful, Respect generosity #USA, #Canada, #UAE, #Singapore
1
21
Michael Xavier retweeted
That's why India can't compete with America and China. Because India is full of Andhbhakts.
82
485
37
2,729
172,007
Michael Xavier retweeted
பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission என்பதை அனைவரும் உணர வேண்டும். xitter.twitterapi.xyz/poovulagu/status/21197…
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் சராரசரியாக காற்று மாசுபாடு அதிகரித்திருப்பது மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதைச் சொல்ல அறிக்கைகள் தேவையில்லை. பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission என்பதை அனைவரும் உணர வேண்டும்.
63
18
2
64
3,057
Michael Xavier retweeted
சென்னையில் பல ஆண்டுகளாக வசித்தாலும், தீபாவளியன்று இங்கேயே இருப்பது இதுதான் முதல் முறை. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவேன். இந்த ஆண்டு பணிச்சூழல் காரணமாகச் சென்னையில் இருக்க வேண்டியிருந்தது. இந்த ஒரு நாள், இதுவரை படித்த பல மேற்கோள்களையும் தத்துவங்களையும் நினைவுக்குக் கொண்டுவந்ததோடு, சமூகத்தைப் பற்றிய சில புரிதல்களையும் தந்துவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள், சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள், பெரும் வணிகர்கள், செல்வந்தர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே ஓர் இளைஞர், பச்சைக் கயிறு சுற்றப்பட்ட அணுகுண்டு வெடிகளைத் தனியாக வெடித்துக்கொண்டிருந்தார். வழக்கமாக ஒரு பட்டாசுப் பெட்டியில் ஒன்றிரண்டு இருக்கும் அந்த வெடிகளை, அவர் மட்டும் ஐம்பது வெடிகளாவது வெடித்திருப்பார். ஒவ்வொரு வெடியின் சத்தத்திற்கும் குழந்தைகள் திடுக்கிடுகின்றன. பெரியவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு சத்தம் எதற்காக? இது கொண்டாட்டத்திற்கோ பட்டாசுத் தொழிலுக்கோ எதிரான கருத்தல்ல. ஒளியும் வண்ணங்களுமாக வானில் விரியும் பட்டாசுகள் தரும் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சுற்றியிருப்பவர்களை அதிரவைக்கும் பெரும் சத்தத்தைத் தொடர்ச்சியாக எழுப்புவதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது? அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றோர் இடத்தில், அதிகாரப் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் குடும்பத்தினர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். பத்து, இருபது பெரிய பெட்டிகள் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. உதவிக்கு நான்கைந்து பேர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பது, ஐம்பத்தைந்து வயதைக் கடந்த பெண்மணி ஒருவர், காலையிலிருந்தே தொடர்ந்து வெடித்துக்கொண்டிருந்தார். இன்னோர் இடத்தில் வண்ண வண்ண வானவேடிக்கைகள். அவற்றைப் பின்னணியாக வைத்து ஒருவர் படம் எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்காக மற்றொருவர் கீழே அமர்ந்து, செல்போனைத் தலைகீழாகப் பிடித்துப் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அதே வழியாக வீடுகளுக்குப் பொருள்களை விநியோகிக்க வந்த ஒருவர், அச்சத்துடன் கடந்து செல்ல முயன்றுகொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர், வெடிகளுக்குப் பயந்து நீண்ட நேரமாகக் காத்திருந்தார். அவர்களுக்கு வழிவிட்டுவிட்டு வெடிக்கலாம் என்றுகூட யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை. இந்தக் கொண்டாட்டத்தில் அவர்களுக்கான இடம் எங்கே? சாலையைப் பயன்படுத்தும் அவர்களின் தேவைக்கு என்ன மதிப்பு? பத்தாயிரம் வாலா சரவெடி வெடித்துக்கொண்டிருந்த ஓர் இடத்தில், அருகே பறந்து வந்து விழுந்த வெடியைப் பயத்துடன் தள்ளிவிட்டு, ஒரு குழந்தை தன் தந்தையை நோக்கி ஓடிப் பற்றிக்கொண்டது. அந்தக் குழந்தையின் அச்சம், அங்கிருந்தவர்களின் கொண்டாட்டத்தில் ஒரு சிறு இடையூறாகக்கூடத் தோன்றவில்லை. படிப்பு, பதவி, அதிகாரம், பணம், சமூக அந்தஸ்து இவையெல்லாம் மனிதர்களுக்கு என்ன கற்றுத் தருகின்றன? அருகில் இருப்பவர்களின் அச்சத்தையும் சிரமத்தையும் உணர முடியாவிட்டால், இவற்றால் கிடைக்கும் உயர்வு எத்தகையது? எல்லாவற்றுக்கும் மேலாகப் புகை. ஒரே நாளில் சுற்றுப்புறமே புகைமண்டலமாக மாறிவிடுகிறது. அந்தக் காற்றைத்தான் குழந்தைகளும் முதியவர்களும் உடல்நலம் குன்றியவர்களும் சுவாசிக்க வேண்டும். கொண்டாடுகிற நாமும் அதே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். வெளிநாடுகளில் இத்தகைய பெரும் சத்தமுள்ள வெடிகளை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நம்முடைய கொண்டாட்டங்களில் சத்தத்தைக் குறைப்பது பற்றியும், பட்டாசுகளின் பயன்பாட்டை அளவோடு வைத்துக்கொள்வது பற்றியும் நாம் யோசிக்கலாம். மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும், நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் வருகிறது. அடுத்த தீபாவளிக்கு, பெருநகரத்தின் இந்தச் சத்தத்திலிருந்தும் புகையிலிருந்தும் விலகி, அமைதியான ஓர் இடத்திற்குச் செல்லலாம் என்று தோன்றுகிறது. நண்பரின் வீடாக இருக்கலாம், குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றுகூடும் இடமாக இருக்கலாம். பேசிச் சிரித்து, உணவைப் பகிர்ந்து, குழந்தைகளுடன் நேரம் செலவிடலாம். குழந்தைகள் மகிழும் வகையில், பாதுகாப்பாகவும் குறைந்த சத்தத்துடனும் அளவான பட்டாசுகளை வெடிக்கலாம். அனைவரும் சேர்ந்து அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ வானவேடிக்கைகளை ரசிக்கலாம். மகிழ்ச்சிக்கு நாள் முழுவதும் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. இந்தப் பண்டிகைக்கு ஒரு பொருளாதார முக்கியத்துவமும் இருக்கிறது. வணிகம், புத்தாடைகள், இனிப்புகள், பரிசுகள், தொழிலாளர்களுக்கான போனஸ், சன்மானம், ஊக்கத்தொகை எனப் பலருடைய வாழ்வில் பணப்புழக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இதை வரவேற்கலாம், வாழ்த்தலாம், மகிழலாம்.
129
46
10
254
39,782
A very normal @TVKVijayHQ response. These are worse than the paid Sanghi trolls.
131
228
22
1,799
79,102
Michael Xavier retweeted
Not against people having good time during Deepavali but collectively we can't poison ourselves. Humans are suppose to be intelligent social animals.
One sad and disappointing thing that happened in recent years is that majority don't care about pollution levels during Deepavali.
6
27
422
Congratulations, Chennai! 🎉🏆 We finally beat Delhi at something. We're officially the No. 1 most polluted city in the world tonight. 🥇 AQI: 1277 😷 PM2.5: 716 µg/m³ Even the rain showers couldn't save us. Took Delhi years of hard work; we did it in one Diwali night. 🎆💨 Happy Diwali, and happy breathing! 🫁🪔
2
1
1
12
2,058
Michael Xavier retweeted
Battle Between Pollution Kings Delhi -2075 Vs Chennai - 1277
16
22
13
255
16,958
Michael Xavier retweeted
as a country we have zero self preservation qualities happy deepavalli to everyone 😷
I’m convinced, one has to inherently be a bad person to be bursting firecrackers in India during winter - cancerous gases and pollutants that harm everyone, scare animals, make asthmatics literally breathless, and cause long term irrevocable damage to health, just to see some lights and sounds in the air.
14
31
15
331
24,088
Since last night, bursting of crackers has been going on across the city, late into the night. It continues today. The @chennaipolice_ is neither implementing the TNPCB orders on bursting nor the Supreme Court’s order! @CMOTamilnadu, any possibility that you call up Amal Raj ? I’m told the scene is same in Neelankarai too!
56
58
9
530
61,153
Michael Xavier retweeted
Chennai at the moment is the world's most polluted city. Plz wear a mask if travelling out!!
79
154
52
1,749
136,311
Michael Xavier retweeted
Breathing is Anti -National Bursting Crackers is Patriotic.
30
325
3
2,191
14,654
Michael Xavier retweeted
இங்கே எதுவுமே சரியில்லை. AQI காற்றுமாசு: சென்னை;1227 சிவப்பு அகமதாபாத்;251 ஆரஞ்சு. சென்னை மக்களே வெளியே தலையை காட்டாதீர்கள். Single exposure is enough to increase mortality risk.Please dont go out for the next 2-3 days. #HBKamalHaasan @maiamofficial
2
11
24
692
Michael Xavier retweeted
Low visibility. High AQI. #Chennai
21
16
149
3,636
Michael Xavier retweeted
Not surprised. Last three or four hours, people have been bursting crackers non stop. Can smell the smoke inside a closed room... I don't remember it being this bad in Chennai...
So Chennai tops as world's most polluted city at the moment! @AQI_India
12
31
3
207
8,221
Awesome friends. Burst more. Let’s make it 2000
61
71
12
518
22,535
So Chennai tops as world's most polluted city at the moment! @AQI_India
32
60
23
478
38,581
Congrats everyone!!! 💥 💥
30
147
57
1,107
29,457
Michael Xavier retweeted
Chennai walon, what u smoking!!
92
61
28
800
86,683