Rajeswari Nesan (@queenrajeeee) header
Rajeswari Nesan (@queenrajeeee) profile picture

Single Mother / Indian / Movie 🍿🎥 lover / Complete movie masala / I am adult so no restriction in comment / History reader / Subscribe and support 🙏

Joined January 2025
சென்னை to ஆரணி ❤️‍🔥 Bus no 93 ❤️‍🔥 சென்னையின் முதல் பேருந்து ❤️❤️‍🔥❤️‍🔥 அண்ணா தான் தொடங்கி வச்சாரா?
1
3
3
259
தல அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் OTT களில் வாங்கப்படவில்லை என்றும் அவரது ஸ்டார் வேல்யூ முடிந்து போய்விட்டது என்றும் பரவலாகப் பேசப்படுகிறது உண்மையில் அஜித் குமார் நடித்த #GoodBadUgly படத்தின் OTT உரிமையை Netflix வாங்கியது. OTT வெளியீடு: 8 மே 2025 மொழிகள்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி. உரிமைத் தொகை: சுமார் ₹95 கோடி. இளையராஜா தொடர்ந்த காப்புரிமை வழக்கு காரணமாக 8 மே 2025 ல் வெளியிடப்பட்ட திரைப்படம் 17 செப்டம்பர் 2025 அன்று Netflix-லிருந்து நீக்கப்பட்டது. அதனால் உரிமையை Netflix வாங்கியிருந்தாலும் தற்போது நெட்டிப்லிக்ஸில் படம் இல்லை.
8
1
15
2,296
ஷூட்டிங் அப்போ மன்சூர் அலிகான் என்னை அங்க தொட்டான், இங்க தொட்டானு நடிகைகளுடன் பிரச்சனை வரும்..அவன் அப்படி கிடையாது. - இயக்குனர் RK செல்வமணி
2
499
Good Morning 🌅 🌄
21
4
1
34
714
Good Night 🌆🌉
7
5
65
1,801
என்ன Song இது? லோகா மூவி சாங்கா? கேட்க நல்லா இருக்கு
4
2
29
4,860
#Sunaina thug reply 😆😂
4
2,160
அனிருத் - காவ்யா மாறன் மோதிரம் மாத்துற வீடியோ ஒன்னு "தீமா தீமா" சாங்கோட சுத்துதே அது AI யாமே உண்மையா AI தானா? #AnirudhKavyaWedding
2
5
1,068
@_Life_with_Sandhya ன்றது தான் இந்தப் பொண்ணோட Insta ID இவங்களுக்கு ரெண்டு காலும் ரெண்டு கையும் இல்லாட்டியும் நம்பிக்கை நிறைய இருக்கு Follow பண்ணி சப்போர்ட் பண்ணுங்க Realy motivated me
2
3
10
886
Is this true !! #PriyaBavanishankar got a wedding bell?
2
16
1,994
அடியேய் அருந்ததின்னு சொன்னது வெவ்வெவ்வெவ்வேன்னு எதுக்கு பழிப்பு காட்னா 😂😆
5
7
71
5,773
ஒரு காத்தடிச்சா புழுதி பரந்தா நாங்க கர்ச்சிப்படையோ புடவைத் தலைப்பையோ ஷாலையோ வைத்து மூக்கை மூடிப்போம் அதே மாதிரி, மழை பெஞ்சா மட்டும் இல்ல வெயில் அடிச்சா கூட குடை பிடிச்சிப்போம் ஆனா பசங்க எப்படி அதைப்பற்றி எல்லாம் கவலையே பட மாட்றீங்க! எப்படி?
1
2
5
885
She is doing intestionally #SravanthiChokaruppu
4
2
45
2,174
Good Evening 🌆
6
2
16
855
அந்த குட்டிப் பொண்ணா இது !! அதுக்குள்ள இப்படி வளந்திருக்கா
1
8
69
5,150
#Muniyammal -ஐ ஜூனியர் பிக்பாஸா ஆக்கி வச்சிருக்காங்க #BiggBoss10Tamil
2
709
இதெல்லாம் ஏன் நடக்குது !! எப்படி நடக்குது !! முதலில் சன் நியூஸுக்கு மட்டும் எப்படி செய்தி கிடைக்குது ? தீபாவளி அன்னைக்கு 6வது கொலை 7வது கொலை 8வது கொலை என்று கவுண்ட் டவுன் போட்டது எப்படி? இவங்க ஆளும்கட்சியா இருந்தால் தமிழ்நாடே அமைதிப்பூங்கா என்று சித்தரிக்கும் சன்டிவி, JJ OPS EPS VIJAY ஆட்சிகளில் மட்டும் இது போன்ற செய்திகளை வெளியிடுவது ஏன்? ஒரே குழப்பமா இருக்கு?
1
8
644
முகம் அப்படியே மகாலட்சுமி மாதிரி அவளோ அழகா இருக்கு கடவுளே உங்ககிட்ட இப்படி வாழ்க்கையை யார் கேட்டது?
62
294
12
2,912
199,422
Remote ல உள்ள ON OFF Symbol க்கு இது தான் காரணமா? யாருக்கெல்லாம் இது முன்னடியே தெரியும் சொல்லுங்க
1
3
16
1,350
கடவுள் ஆதாமையும் ஏவாளையும் முதல் மனிதர்களாகப் படைத்தார். அவர்களுக்குக் காயீன், ஆபேல், சேத் ஆகிய மகன்கள் பிறந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆதாமுக்கு மேலும் மகன்களும் மகள்களும் பிறந்ததாக ஆதியாகமம் 5:4 கூறுகிறது. இவர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் தானே! அப்படி என்றால் அடுத்த தலைமுறைகள் உறுவானது தவறான உறவுகளாலா?!
24
6
2
48
9,924