
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.3K
- Following1.3K
- Followers5.4K
- Likes125K
அண்ணாதிமுக உறவுகளே 🌱✌️♥️
இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱
களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும்
✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம்
✅ #எங்கள்_உயிர்_அதிமுக என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨
👉 காம சக்திக்கும் தீயசக்திக்கும் எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டும் 🔥
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது...🤷
@AIADMKOfficial
மக்கள் பணி செய்ய யார் தடுத்தாலும் என்னிடம் சொல்லுங்கள்! - விஜய்.
அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை. - கள்ளக்குறிச்சி MLA.
அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல?
மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க...
அடேய் யார்ரா நீங்க எங்கிருந்துடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 🤣😂
விஜய முட்டு சந்துல கொண்டு போய் நிறுத்தாம விட மாட்டீங்க போலயே...
Message அனுப்புனதுக்கு எதுக்குயா blood test எடுக்கனும்?
Stage கிடைச்சா அந்த நடிப்பு நடிச்சியே
இப்ப பண்ணியா உன் Performance அ
பெண்களுக்குப் பாதுகாப்பு கொட்டிக் கிடக்குதாம்!
முதல்ல உங்க கட்சியில் இருக்கிற அயோக்கிய ராஸ்கல்ல கைது பண்ணுங்கடா
அப்ரமா வந்து சொல்லுங்க நாங்க தான் பெண்களை பாதுகாக்க வந்த அவதாரம் புருஷன்னுங்கணு
என்னென்ன பண்ணிட்டிருக்கான் பாருங்க!
இன்னும் என்னென்ன கண்றாவி எல்லாம் பார்க்க
வேண்டியிருக்கிறதோ இந்த தற்குறி ஆட்சியில்! @MaridhasAnswers
தூக்கி உள்ள போடுங்க சார் 👊👊
இந்த மாதிரி ஆளுங்களை வெளியே விட்டு வைக்காதீங்க🙏
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மேல நடவடிக்கை எடுக்கக் அண்ணா திமுக டிஜிபியிடம் புகார்.
அடேய் யாராச்சும் சொல்லி இவனுங்கள நிறுத்துங்க டா 🤦
இந்தப் பைத்தியக்கார பசங்க கிட்ட இந்த மக்கள் மாட்டிகிட்டு படுற பாடு இருக்கே
அண்ணன் அடி மட்டும் தனியா தெரியும்..💥 @Kalyan1612
தூய சக்தி இன்னும் எத்தனை இடம் தான் பாக்கி வச்சிருக்கீங்க
ஆட்சி முடியுற அஞ்சு வருஷத்துக்குள்ள
ஊழல் பட்டியல் நிறைய இருக்கும் போலயே இப்பயே தல சுத்துது
மாற்றம் வேணும் ன்னு ஓட்டு போட்டவனுங்களுக்கு சமர்ப்பணம்
நடவடிக்கை எடுக்க தெம்பு இருக்கா??
@actorvijay
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய
தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரின் கணவர்
தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்..
ஏம்பா இந்த செய்தி உண்மை தானா @tn_factcheck
This quoted post is unavailable.
என்றுமே மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே இயக்கம் அண்ணாதிமுக மட்டுமே🖤🤍❤️
'மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியுள்ள கர்நாடக மாநில முதலமைச்சருக்கு பதில் அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யின் வாடகைக் கால் கூட்டணி அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்


