Pinned Tweet
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.?
இது ரொம்ப தப்பு ப்ரோ..
@TVKVijayHQ #TVKVijay
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
Satire Talk retweeted
Time to critic TVK Vijay Politics
Political Critic by Sattai 🤣
TVK Social Dust 😂
Satire Talk retweeted
Time to roast Actor Vijay Politics
Political Roast by Sattai 😂
எம்.எல்.ஏ க்களை வெளுத்து வாங்கிய விஜய்? 🤣 - சாட்டை
Time to roast Actor Vijay Politics
Political Roast by Sattai 😂
எம்.எல்.ஏ க்களை வெளுத்து வாங்கிய விஜய்? 🤣 - சாட்டை
Satire Talk retweeted
இந்தச் சோப்ளாங்கி முதலமைச்சர் இனியாவது பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இழிவான அரசியலை நிறுத்திக்கொண்டு, அவலங்களுக்கு முடிவு காண அக்கறையோடு அரசு இயங்க வேண்டும்!
#Wingகுரல்
Satire Talk retweeted
தற்குறிக்கு முட்டுக்கொடுக்க போயி தவுட்டு தற்குறியா மாறிருக்காரு தற்குறி தாகூர் @manickamtagore 🤦♂️
கட்சித் தலைவர் பொறுப்பை ஓரங்கட்டிட்டு, குற்றச்சாட்டுல சிக்குறவங்களுக்கு ஓடிப்போய் "முட்டுக் குடுக்குற" வேலையை முழுநேரமா எடுத்துட்டாரு போல!
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... ஒரு மாவட்டத்தையே தன் பொறுப்பில் வச்சு வழிநடத்துற ஒரு பெண் ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ் போயிருக்குனு பகிரங்கப் புகார் வெடிக்குது! ஊரே கொந்தளிச்சுப் போய் நிக்குது!
அமைச்சர் ராஜமோகனே, "சட்டம் தன் கடமையைச் செய்யும், அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கும்"னு சொல்றாரு. இவரோட சொந்தக் கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, சுதா போன்றவர்களே துணிவோடு வந்து, "பெண்களோட கண்ணியத்தை சீண்டாதீங்க... பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான புகாரை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது"னு முகத்தில் அறைஞ்ச மாதிரி நியாயத்தைக் கேக்குறாங்க!
ஆனா, தலைவர் நாற்காலியில உக்காந்திருக்க மாணிக்கம் தாகூர் மைக் முன்னாடி வந்து என்ன பண்றாரு?
"பாவம் அவரு... மெசேஜ் அனுப்புனதுக்கு என்ன ஆதாரம்?" னு அப்பட்டமா வக்காலத்து வாங்குறாரு!
பாதிக்கப்பட்டு நிக்குற ஒரு பெண் அதிகாரி பக்கம் நின்னு நியாயம் பேச இவருக்குத் துப்பில்ல. ஆனா பாலியல் அத்துமீறல் புகார் வந்த உடனே, ஓடோடி வந்து அவருக்கு "பாவம்"னு நற்சான்றிதழ் கொடுக்க மட்டும் முந்திக்கிட்டு நிக்கிறாரு!
சொந்தக் கட்சியின் பெண் தலைவர்களுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச சமூகப் பொறுப்பும் அறச்சீற்றமும் கூட, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர்னு போர்டு மாட்டி வச்சிருக்க உங்களுக்கு இல்லாம போச்சே... வெட்கமா இல்ல?
அரசியல் லாபத்துக்காகவும், பின்வாசல் சமரசங்களுக்காகவும் பெண்களோட கண்ணியத்தையும், சாமானிய மக்களின் பாதுகாப்பையும் இந்த அளவுக்குப் பகிரங்கமா அடகு வைக்கிறீங்களே... இந்த கேவலமான முட்டுக் குடுக்குற அரசியலைத் தமிழக மக்கள் சும்மா வேடிக்கை பாத்துட்டு இருப்பாங்கனு நெனச்சீங்களா?
இப்படி எல்லா தப்புகளுக்கும் ஓடி ஓடி முட்டுக் குடுக்குற மாணிக்கம் தாகூர் அவர்களே... தீபாவளி அன்னைக்கு தமிழகத்தையே உலுக்கிப்போட்ட 17 கொலைகளுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க?
பதில் சொல்லுங்க "முட்டு" தாகூர்!
Satire Talk retweeted
கழகத் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், முனைவர் @TRBRajaa அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
Satire Talk retweeted
Will everyone asking for drinking water be branded as an alcoholic by this #TvkGovt ?
If we catch a pickpocket red-handed and hand him over to the police, will the Tvk govt release the video of the affected person withdrawing cash from an ATM👀
If someone burns a house this Tvk govt may send the police to the burning house, ignore the fellow who burnt it and arrest the homeowner for thatching his roof🤔
Henceforth, If an abuser husband hits a wife, don't be surprised if this govt releases their engagement video🤦🏾
Apparently, investigating a man’s drinking habits deserves more urgency than investigating allegations that a state's Deputy Speaker himself assaulted the man for just asking for drinking Water!
Just look at the speed with which CCTV footage of a citizen buying alcohol has been unearthed and circulated!
Where was this urgency when the same citizen alleged that he was threatened into withdrawing his complaint?
Where is this urgency in establishing the truth behind allegations that a ruling-party MLA harassed a woman District Collector?
And where is this remarkable investigative efficiency when police officers themselves are being attacked and killed?
CCTV footage to question a complainant’s character?
Lightning speed!
Justice for the complainant?
Nowhere to be seen.
#TVKFails #SaveTN
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகளைச் செய்கிறது திருட்டுத் தற்குறிக் கூட்டம். காறித்துப்புறாப்ல வாங்கிக்கங்க தாய்மாமா!
நான் மது வாங்குனேன்.. ஆனால் குடிக்கவில்லை..? மது அருந்தியவருக்கு அரசு மருத்துவமனையில் ஊசி போடுவார்களா..? துணை சபாநாயகரின் தாக்குதலுக்குள்ளான கார்த்திக் பரபரப்பு தகவல்..
#DeputySpeaker | #TVK | #MLA | #AttackVideo | #CCTV | #Tasmac | #PolimerNews
Satire Talk retweeted
எல்லாவற்றைப் போல் இதுவும் ஒன்று
சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் இந்த விஜய் அண்ணா தொடங்கி தவெகவினர் வரை..🤦👇
தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான “ஏரி” இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து,அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார்.






















