
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி #BelongsToThamizhanStock
Joined March 2021
- Tweets84.2K
- Following3.7K
- Followers11.3K
- Likes122K
Pinned Tweet
காலை உணவுக்கு பின்
மதிய உணவுக்கு முன்
உண்ணாவிரதம் என்ற நாடகம் அரங்கேறிய நாள்..!!
கருணாநிதியின் வரலாறு என்பதே தமிழினத்தின் துரோக வரலாறுதான்..
#அண்ணன்_சீமான்🔥🔥🔥
#தமிழினத்துரோகி_கருணாநிதி
Chief Minister of Tamil Nadu எல்லா இடத்துலயும் உங்க விஜய் தான் நிக்கிறேன். அப்போ இதுக்கு காரணம் நீங்கதானே? what bro?
#ntk #tvkfails
@CMOTamilnadu @imrajmohan @BussyAnand @TVKVijayHQ
4
100
Sakthivel retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதால் முதல்வர் விஜய் MLA அருள் விக்னேசைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.
ஒருவேளை, பட்டினப்பாக்கம் Power Centerக்கு அனுப்பி இருந்தால் முதல்வர் விஜய்க்கு ரோஷமும், கோபமும் பொத்துக் கொண்டு வந்திருக்கும்.
எச்சரித்தது உண்மையென்றால் அவர்கள் தவறு செய்ததும் உண்மைதானே ?
தவறுக்கு எச்சரிக்கைதான் தண்டனையா தூயசக்தியே ? @TVKVijayHQ
எச்சரித்தது உண்மையென்றால் அவர்கள் தவறு செய்ததும் உண்மைதானே ?
தவறுக்கு எச்சரிக்கைதான் தண்டனையா தூயசக்தியே ? @TVKVijayHQ
2
60
நாலு சுவற்று நக்கிகள போட்டு பொளந்து இருக்கார் மூர்த்தி அண்ணன்!
@cartoonistbala
புகார் கொடுத்துட்டா அறுத்து தள்ளிடுவாங்க?
@imrajmohan @TVKVijayHQ
Sakthivel retweeted
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான
ரவிசங்கர் அவர்களால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட கார்த்திக் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் போதிய படுக்கை வசதி இல்லை என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த நிலையில்,
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குப் பார்க்க சென்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களும் மருத்துவர்களிடம் பேசி படுக்கை வசதி கிடைக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உடனடியாகப் படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டது.
#TVKfails
புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்…
ஏற்கனவே புகார் கொடுத்து இருக்காங்க Bro... 😁
@imrajmohan @BussyAnand
@CMOTamilnadu
ஏண்டா டே @actorvijay இப்படி போட்டு அடிக்கிராங்க தற்குறி 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
youtu.be/IrOrK8AM4oI?si…
“இது சாதாரணப் பாராட்டல்ல… ஒரு தலைவனின் வளர்ப்புக்குக் கிடைத்த அங்கீகாரம நாம் தமிழர் களத்தில் இறங்கினால்… அரசியல் களமே அதிரும்! �
மக்கள் மத்தியில் எழும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வேண்டும். அரசியலில் பேச்சை விட உண்மையும் செயல்பாடும்தான் முக்கியம்!
#நாம்தமிழர்கட்சி
வேறேதும் வேண்டாம் இறைவா.. அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறை வாழ நல்ல இயற்கையும் மட்டும் கொடு.. அதற்காக எனறும் அண்ணனுடன்🫂
தற்குறிகளை பொதுமக்கள் கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டாங்க Bro... 😂
@TVKVijayHQ
முதலமைச்சர் இவ்வளவு "மோசமான" ஆளா??
@TVKVijayHQ @TVKWarriors






