Search: #ipl2025
Is a massive 18 Crore trade on the cards? From player consent to BCCI rules, here is the full truth behind the Hardik-Arshdeep buzz! 🏏🔥 Read now: thegurugyan.com/2476 #HardikPandya #ArshdeepSingh #IPL2025 #BCCI #IPLCricket
16
என்ன கொடும முருகேசா...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே! 😂
#ipl #ipl2025 #VaibhavSuryavanshi #TataCars #cricketplayer #thambitamilmedia
120
Is Hardik Pandya leaving Mumbai Indians? 🚨 Massive trade rumors suggest a sensational swap deal with Punjab Kings for Arshdeep Singh! 🏏🔥 Read the full story here: thegurugyan.com/2404 #HardikPandya #MumbaiIndians #IPL2025 #PBKS #CricketNews
177
विराट कोहलीच्या पहिल्या आयपीएल ट्रॉफीचा आनंद काही औरच होता! ❤️
"2025 मध्ये आरसीबीने जेतेपद पटकावल्यानंतर चाहत्यांनी केलेला जल्लोष आणि मैदानातील वातावरण पाहून मी थक्क झालो होतो." - मिचेल ओवेन
.
.
#ViratKohli #RCB #IPL2025 #MitchellOwen #IPL
71
#MumbaiIndians #IPL2025 #RohitSharma #MIvsGT
3 ரன்னில் கேட்ச் விட்டாங்க. 12 ரன்னில் மறுபடியும் கேட்ச் விட்டாங்க. அதுக்கப்புறம் ரோஹித் செஞ்ச சம்பவம் இருக்கே, 50 பந்தில் 81 ரன்கள். அதுவும் IPL எலிமினேட்டரில்! மறுபக்கம் பும்ரா வீசிய அந்த யார்க்கர், மும்பையின் ஃபைனல் கனவை உயிரோட வச்சிருந்துச்சு.
மும்பை - எபிசோட் 15 - ரோஹித்தின் 81 ரன்கள், பும்ராவின் மிரட்டல் யார்க்கர் (2025)
30 மே 2025. நியூ சண்டிகர் மைதானம்.
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்.
IPL எலிமினேட்டர். தோற்றால் தொடரிலிருந்தே வெளியேறணும்.
2024ல கடைசி இடத்தில் முடிச்ச மும்பை, 2025ல மறுபடியும் பிளேஆஃப் வந்திருந்தாங்க. இப்போ எதிரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத்.
டாஸ் ஜெயிச்ச ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு பண்ணினார்.
ஓப்பனிங் வந்தது ரோஹித்தும் ஜானி பேர்ஸ்டோவும்.
ஆனா ஆரம்பத்திலேயே ரோஹித் கொடுத்த கேட்ச்சை 3 ரன்னில் கோட்ஸி தவறவிட்டார். அடுத்து 12 ரன்னில் குசல் மெண்டிஸும் இன்னொரு வாய்ப்பை விட்டார்.
அட என்னப்பா, நாக்அவுட் போட்டியில் இப்படி இரண்டு வாய்ப்புகளா?
அந்தத் தவறுக்குக் குஜராத் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்துச்சு.
பேர்ஸ்டோ 22 பந்தில் 47 ரன்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரே ஓவரில் 26 ரன்கள் அடிச்சார்.
பவர்பிளே முடிவில் மும்பை 79/0.
பேர்ஸ்டோ அவுட்டான பிறகு ரோஹித் ஆட்டத்தைத் தன்னோட கையில் எடுத்துக்கிட்டார்.
28 பந்தில் அரைசதம்.
சூர்யகுமார் 33, திலக் வர்மா 25 ரன்கள் எடுத்தாங்க. கடைசியில் ஹர்திக் 9 பந்தில் 22* ரன்கள்.
ரோஹித் 50 பந்தில் 81 ரன்கள். 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்.
மும்பை 228/5.
அந்தப் போட்டியில் ரோஹித் IPL வரலாற்றில் 7000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரரானார். 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
229 ரன்கள் இலக்கு. மும்பை சுலபமா ஜெயிச்சிடும்னு நினைக்க வேண்டாம்.
ஏன்னா குஜராத் பேட்டிங்கில் சாய் சுதர்சன் இருக்காரே.
முதல் ஓவரிலேயே கில்லை ஒரு ரன்னில் போல்ட் வெளியேற்றினார்.
ஆனா சாய் சுதர்சனும் குசல் மெண்டிஸும் வேகமா ரன்களைச் சேர்த்தாங்க.
மெண்டிஸ் 20 ரன்னில் ஹிட் விக்கெட்.
அடுத்து வாஷிங்டன் சுந்தர் வந்தார்.
சாய் சுதர்சனும் வாஷிங்டனும் சேர்ந்து மும்பை பவுலர்களுக்குப் பெரிய அழுத்தம் கொடுத்தாங்க.
10 ஓவர் முடிவில் குஜராத் 106/2.
வாஷிங்டன் 24 பந்தில் 48 ரன்கள் அடிச்சிருந்தார்.
அப்போதுதான் பும்ரா வீசிய அந்த யார்க்கர்!
13.4வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் கிளீன் போல்டு.
அந்தப் பந்துக்கு என்ன பதில் சொல்ல முடியும்? பேட்டை கீழே கொண்டுவர்றதுக்குள்ள ஸ்டம்ப் காலி.
ஆனா சாய் சுதர்சன் இன்னும் நின்னுக்கிட்டு இருந்தார்.
கடைசி 5 ஓவரில் 68 ரன்கள் தேவை.
15.4வது ஓவரில் ரிச்சர்ட் க்ளீசன் வீசிய பந்தை ஸ்கூப் அடிக்க முயற்சி பண்ணி சாய் சுதர்சன் போல்டானார்.
49 பந்தில் 80 ரன்கள்.
அந்த விக்கெட்தான் எனக்கு ஆட்டத்தோட மிகப்பெரிய திருப்பமா தெரிஞ்சது.
அதுக்கப்புறமும் குஜராத் போராடினாங்க. கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டுச்சு.
ஆனா மும்பை பவுலர்கள் ஆட்டத்தை விட்டுக் கொடுக்கல.
குஜராத் 208/6.
மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இரண்டாவது தகுதிச்சுற்றுக்குத் தகுதி!
பும்ரா 4 ஓவரில் 27 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும்தான் எடுத்தார். ஆனா அது வாஷிங்டன் சுந்தரோட மிக முக்கியமான விக்கெட்.
ஆட்டநாயகன் ரோஹித் சர்மா.
எனக்கு இந்தப் போட்டியில் பிடிச்சது ரோஹித்தோட 81 ரன்கள் மட்டுமில்லை. இரண்டு கேட்ச் வாய்ப்புகளை விட்ட பிறகும் குஜராத்தால் அவரைக் கட்டுப்படுத்த முடியாம போனதுதான்.
அதே நேரம் பும்ரா பெரிய ஸ்கோர் அடிச்ச போட்டியில்கூட நான்கு ஓவரில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
ரோஹித் பேட்டிங்கில் அடித்தளம் போட்டார். பும்ராவும் மற்ற பவுலர்களும் அந்த ஸ்கோரைக் காப்பாத்தினாங்க.
2024ல கடைசி இடம். 2025ல பிளேஆஃப் வெற்றி.
மும்பை அடுத்த போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்றாலும், இந்த எலிமினேட்டர் வெற்றி அந்த சீசனோட சிறந்த நினைவுகளில் ஒன்று.
உண்மையா சொல்லுங்க, 2025 எலிமினேட்டரில் ரோஹித்தோட 81 ரன்களா, இல்லை வாஷிங்டன் சுந்தரை பும்ரா போல்டாக்கிய அந்த யார்க்கரா? உங்களுக்கு எது பெஸ்ட்?
Cricket with Thiru1990
Who is the first cricketer that comes to your mind about #IPL2025 ?
4
3
604
'सीएसके'च्या मानगुटीवर पुन्हा 'मॅच-फिक्सिंग'चे भूत! DDCAच्या खेळाडूंवरही संशयाचे 'ढग'
#CricketNews #MatchFixing #IPL2025
pudhari.news/sports/csk-ddca…
211
If we put players form aside, we actually had a pretty solid and balanced Playing X1 in #IPL2025 tbvh!! 💁🏻🤥
Digvesh Rathi’s notebook celebration off Priyansh Arya yet again! ✍️📓📸
#IPL2025 #DPL2026 #Sportskeeda
Yash Dayal set to return to competitive cricket
#YashDayal #RCB #IPL2025
hindustantimes.com/cricket/y…
2
456
भारतीय क्रिकेट संघाचा माजी स्टार अष्टपैलू आणि विस्फोटक फलंदाज युवराज सिंगचे पुन्हा एकदा आयपीएलमध्ये कमबॅक होणार असल्याची चर्चा आहे.
#IPL2025 #yuvrajSingh #DelhiCapitals #CricketNews
lokmat.com/cricket/news/yuvr…
1
362
18 Years Of Loyalty, Countless Heartbreaks, And One Unforgettable Dream Fulfilled 💕 @imVkohli, This Moment Will Live Forever ♾️
#ViratKohli | #TATAIPL | #IPL2025 | #RCB
1
60
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட நாள் இன்று!
#RCB | #IPL2025 | #DailyThanthi




































